அழகின் மகளே பொழியும் நிலவே…

என் செல்லமகள் அனீகா நிலோஃபருக்கு இன்று (28/11/2011) பிறந்த நாள். தடபுடலாக டாம் அண்ட் ஜெர்ரி கச்சேரி நடத்தலாம் இங்கே என்று நினைத்தேன். ஆனால் , எங்கள் வீட்டுப் பொடியன்கள் ஃபஹதும் ராஷீதும் தேர்ந்தெடுத்தது இந்த ஓவியத்தைத்தான். நதீமும் ஓகே சொல்கிறான். ஐந்தாவது படிக்கும்போது அனீகா வரைந்ததாம் (இப்போதும் தன் வாப்பாவை அப்படித்தான் வரைகிறாள்!). வாழ்த்துங்கள். நன்றி.

குறிப்பு : நண்பர் ஹரன்பிரசன்னா சென்றமுறை வாழ்த்தியதிலிருந்து தலைப்பு சுடப்பட்டது.

***

போனஸ் :

உயிர்மை பதிப்பகத்தின் ’சூஃபி கதைகள்’ நூலிலிருந்து (தமிழில் : சஃபி) :

’இளமையாக இருப்பதா அல்லது முதுமையாக இருப்பதா?’ என்ற கேள்வி ஒரு சூஃபியிடம் கேட்கப்பட்டது.

’முதுமையாக இருப்பது, உன் முன்னால் குறைந்த நேரமும் , அதிக தவறுகள் உன் பின்னாலும் இருப்பதைச் சுட்டுகிறது. இந்த நிலை இதற்கு எதிரான நிலையிலிருந்து சிறப்பானதா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உன்னிடம் விட்டுவிடுகிறேன்’ என்று பதில் சொல்லப்பட்டது.

10 பின்னூட்டங்கள்

 1. jamalan said,

  28/11/2011 இல் 11:20

  மகளுக்கு வாழ்த்துக்கள். ஓவியம் நன்றாக உள்ளது. மரபூத மனிதன் நல்ல கற்பனை.

 2. jafar sadiq said,

  28/11/2011 இல் 11:34

  abideen magal endraal summaavaa. 5 vadhu padikkumbodhe ippadi viddhiyaasamana oru karpanai. Pirandha naal vaazhthukkal.

 3. 28/11/2011 இல் 12:11

  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

  ஐந்தாவது படிக்கும்போதே
  ‘ட்ரீமேன்’ மகள் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கார்.
  ஆச்சர்யம்.

 4. 28/11/2011 இல் 12:42

  மகளாரும், நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலமும் பெற்று வாழ இறையை பிரார்த்திக்கின்றேன்.

 5. 28/11/2011 இல் 19:58

  வாழ்த்துக்கள்,…. வாழ்த்துக்கள்…

  வாப்பாவை உரித்து வைத்திருப்பதுதான் மகள்…
  பதினாறடி பாய்வது மகன்..

 6. தாஜ் said,

  28/11/2011 இல் 22:17

  எண்ணத்தில் மிளிரும்
  அத்தனை கனவுகளும்
  என் மகளுக்கு
  கைகூட வேண்டும்.
  வாழ்த்துக்கள்.
  -தாஜ்

 7. 28/11/2011 இல் 23:16

  மகளுக்கு என் இனிய வாழ்த்துகள்!!

  பரவாயில்லை முன்னைக்கு (படத்தில்) இப்ப கொஞ்சம் தேறி இருக்கிறீங்க தம்பிவாப்பா!!

 8. 28/11/2011 இல் 23:53

  வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொல்லச்சொன்னாள் அஸ்மா. சொல்லிட்டேன். சொல்லலேண்ணா இன்னக்கி கெடைக்காது – நிம்மதி!

 9. 29/11/2011 இல் 20:27

  ஆபிதீன்,

  யாருக்கு நிம்மதி?
  அஸ்மா உங்களைக் கண்டு மிரளுவதா சொல்றாங்க.

 10. Joe said,

  29/11/2013 இல் 06:45

  brilliant


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s