கைலாசம் – அம்பையின் சிறுகதை

மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண் – ஆண் உறவு மிகவும் சிக்கலானது. அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல்? எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை? எத்தனை வன்முறை, எத்தனை மென்மை? எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு? எத்தனை ஆதுரம், எத்தனை ஆவேசம்? காதலிக்கும் நபரையே விஷம் வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் வருகிறது. தணிகிறது. பந்தம் போல் கட்டிப் போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. தகிக்கிறது. குளிர்விக்கிறது… – அம்பை

சிறுகதையை முழுதாக  அக்டோபர் 2006 உயிர்நிழலில் (pdf)  வாசிக்கலாம்.  அம்பையின் எழுத்து பற்றிய நண்பர் தேவகாந்தனின் கட்டுரையை  பதிவுகளில் (ஜூன் 2009 , இதழ் 114) வாசியுங்கள்.

***

ஓவியம் : சஜிதா

ambai-kailasam-by-sajitha

நன்றி : அம்பை, நூலகம், உயிர்நிழல்