தேவன் இறங்கி வருகிறார்

Wish you all a Merry Xmas!

‘மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்…..’ – கண்ணதாசன்

Thanks to : lourdumary & Joe Anand

வாணி ஜெயராமின் மந்திரம் – மன் ரே பரஸி ஹரி கே சரண்…

என் பிரியத்திற்குரிய பாடகி வாணி ஜெயராம் இசையமைத்துப் பாடிய ‘கீதமின்றி சங்கீதமின்றி வாழ்வும் ஏது?’ பாடலின் வரிகள்..

‘கீதமின்றி சங்கீதமின்றி வாழ்வும் ஏது?
நாதனின்றி எந்தன் நாதனின்றி காவல் ஏது?

மோகமும் மாயையும் நிறைந்த இப்பாதையை கடக்கவிடு
காமமும் குரோதமும் உள்ளே புகாமல் தடுத்துவிடு
அன்பெனும் சக்தியைப் பெருகவிடு
உண்மை உள்ளங்களை வாழவிடு

கீதமின்றி சங்கீதமின்றி வாழ்வும் ஏது?
நாதனின்றி எந்தன் நாதனின்றி காவல் ஏது?’

***
கேட்க …

Download (mp3)

எந்த நிகழ்ச்சியில் இதை ரிகார்ட் செய்தேன் என்று தெரியவில்லை,  இந்த ‘மன் ரே’ கேட்டு மயங்கும்போது ஞாபகம் வந்தது…

*

last updated on 30.07.2019