இன்று எனது பிறந்த நாள் (அறுவது வயசு!) & திருமண நாள். வார்த்தை இதழில் வெளியான நெடுங்கதை ஒன்றை இங்கே பகிர்கிறேன். வாசித்துப் பாருங்கள்; இயன்றால் வாழ்த்துங்கள் . நன்றி! – AB
*
updated on 13th March 2020.
மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு (இ-புக்) ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’-ல் இந்தக் குறுநாவல் (கிணறு) உள்ளது.
சுட்டி : https://www.amazon.in/dp/B085T2JHYG