இதுவரை இந்த வலைப்பக்கத்தில் வெளியான சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறேன். இவை ‘ஆபிதீன் கதைகள்’ அல்ல; எனவே – ஓரிரு கதைகளைத் தவிர – எல்லாமே நல்ல கதைகள். ஏதும் விடுபட்டிருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். அவசியம் சேர்க்கிறேன். கதைகளுக்கு முன்குறிப்பாக காமாசோமாவென்று என் கமெண்ட் இருந்தாலும் இருக்கும்; பொறுத்தருள்க!
ஆபிதீன் பக்கங்கள் ii-ல் (Blogspot) உள்ள சிறுகதைகளுக்கான சுட்டி பதிவின் அடியில் உள்ளது.
இலங்கைச் சிறுகதைகளை அனுப்பிய மதிப்பிற்குரிய ஹனிபாக்காவுக்கும் மற்ற சிறுகதைகள் சிலவற்றை அனுப்பிய நண்பர்களுக்கும் நன்றி. – ஆபிதீன்
***
திருவாத்தான் – நாட்டுப்புற சிறுகதை
பிணத்தின் தீயில், பீடிக்கு நெருப்பெடுத்தவன் – கென்
ஆண்களின் படித்துறை – ஜே. பி. சாணக்யா
கரும்பும் கள்ளியும் (நாடகம்) – கோமல் சுவாமிநாதன்
முய்ஸ்ஸாவும், எலியும்… – பீர்முகமது ஷாஜகான்
அப்பாவின் நாற்காலி – ‘பரிவை’ சே.குமார்
சிவகாமியின் மரணம் – அசோகமித்திரன்
முள்ளம்பன்றிகளின் விடுதி – அய்யனார் விஸ்வநாத்
மாடசாமி மைனி – முஹம்மது யூசுப்
தாழிடப்பட்ட கதவுகள் – அ. கரீம்
வெறும் மரமா ? ந. பிச்சமூர்த்தி
ஒரு அடியீடு மட்டும் – என்.பி. முஹம்மது
மதியம் தப்புகிறது – வை. அஹ்மத்
அது ஒரு காலம் – லியோ டால்ஸ்டாய்
ரம்ஜான் – சாமி கை விடல – சின்னதாதா
கிளிப் ஜாயிண்ட் – யு.ஆர். அனந்த மூர்த்தி
மூளைக் காய்ச்சல் – பா. செயப்பிரகாசம்
வரம்பு – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
சாதிகள் கொல்லுமடி பாப்பா – சுலைமான்
வரால் மீன்கள் – எம்.எஸ். அமானுல்லா
நூற்றியொரு நாக்குகள் – வைக்கம் முஹம்மது பஷீர்
வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும் – கி.ராஜநாராயணன்
எங்கோ ஒரு நகரத்தில் – ஜயதிலக்க கம்மல்லவீர (தமிழில் : எம்.எல்.எம். மன்சூர்)
கலைந்து போன கனவு ராஜ்யம் – சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
இறந்தவர் பேசிய வார்த்தைகள் – நூருல் அமீன்
வீடும் வெளியும் – தி.ஜானகிராமன்
நியாயங்கள்…! – இஜட். ஜபருல்லாஹ்
உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்
பாதிக் குழந்தை – பித்தன் (இலங்கை)
வான்கோவின் காது – மோயாகிர் ஸ்கிளியர்
புதுமைப்பித்தனின் துரோகம் – ஆதவன்
சதுப்பு நிலம் – எம். ஏ. நுஃமான்
பச்சென்று முதல் முத்தம் – ஏ.ஹெச். ஹத்தீப்
ரெயில்வே ஸ்ரேஷன் – ஓட்டமாவடி அறபாத்
மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம். ஹனீபா
உடல் (நாடகம்) – சுந்தர ராமசாமி
திரும்பத்… பம்ருதி தி ரு ப் ப தி !! – தாஜ்
எதுக்குச் சொல்றேன்னா…- சார்வாகன்
சின்ன கோணங்கி : அதி தீவிர பின் நவீனத்துவ கதை – தாஜ்
எகிப்திய பேரழகி – அப்துல் வஹ்ஹாப் பாகவி
மேகங்களும் நதிகளும் உண்டான கதை – கி. ராஜநாராயணன்
ஜெ. ராபர்ட் லென்னனின் (J. Robert Lennon) ஒரு கதை
ஆயுள் தண்டனை – திக்குவல்லை கமால்
வட்டத்திற்கு வெளியே… – ப. ஆப்டீன்
மீரா – தான்சேன் சந்திப்பு – அசோகமித்திரன்
***
ஆபிதீன் பக்கங்கள் ii-ல் (Blogspot) உள்ள சிறுகதைகள் :
நாடாக்காரர்கள் – ராமச்சந்திர வைத்தியநாத்
அம்மா விட்டுச்சென்ற திசை – சென்ஷி
எச்சில் படாத நோன்பு – நாகூர் ரூமி
அவரவர் தலையெழுத்து – அசோகமித்திரன்
அமராவதியின் பூனை – ஜே.பி. சாணக்யா
குருத்துவாசனை (சிறுகதை) – சு.மு.அகமது
பூவரசம் பீப்பி – அழகிய பெரியவன்
அறுந்த பட்டமும் அடிமை வாழ்க்கையும் – லி. நௌஷாத்கான்
சாவுச் சாப்பாடு (துருக்கி சிறுகதை) – ஸெவத் குத்ரத்
உலர்ந்த பொழுதுகள் – சு.மு.அகமது
காதலும் பார்க்கர்பேனாவும் மற்றும் சகோதரியின் திருமணமும் – எம் டி வாசுதேவநாயர்
தனுவும் நிஷாவும் – சுந்தர ராமசாமி
தங்கல் அமீர் (குறுநாவல்) – தாஜ்
மிகவும் பச்சையான வாழ்க்கை – கோபி கிருஷ்ணன்
ஒரு அகதி உருவாகும் நேரம் – பொ. கருணாகரமூர்த்தி
ஒற்றைகால் காக்கைக்கு ஒரேயொரு கால் – இடலாக்குடி ஹஸன்
இன்னும் மனிதனாக இருப்பதனால்…. – வேதாந்தி
காவல் வேட்டை – மேலாண்மை பொன்னுச்சாமி
சோமு என்னும் ஈமு – கௌதம சித்தார்த்தன்
கவர்னர் பெத்தா – மீரான் மைதீன்
கடலது அலையது – எம்.ஐ.எம். றஊப்
மூட்டைப்பூச்சியும் கடவுளும் – தி.ஜ.ர
ஏப்ரல் எட்டு ஒன்பது பத்து – எம்.எல்.எம். மன்சூர்