நாகூர் ‘ரிபாய் ஜமா கலிபா’ கனிபாவா தலைமையில் நடந்த கச்சேரி ஒன்றை நண்பர் சித்தார்த் ப்ளஸ்-ல் பகிர்ந்திருந்தார். அதை இங்கே கேட்கலாம். வெள்ளி தவறாமல் வீட்டிற்கு வந்து பாடும் கனிபாவாவை நான் எடுத்த புகைப்படம் இது (Jun’2010), ஒரு ஃபில்டரோடு. எப்படி இரிக்கிது?
Click here to enlarge Photo