இன்றைய கந்தூரி ஸ்பெஷலாக குசும்பன் குஞ்ஞப்துல்லாவின் ‘உலக முடிவு’ என்ற மலையாளைச் சிறுகதையை பதிவிடலாம் என்று நினைத்தேன். தட்டச்சு செய்ய நேரமில்லை, ஷார்ஜா அவுலியாவும் உதவவில்லை. எனவே மர்ஹூம் ஹெச்.எம். ஹனீபா பாடிய பாடலுக்கான சுட்டியைத் தருகிறேன். கூகுள் ப்ளஸ்-ல் ஷேர் செய்திருந்தார் நண்பர் அசனா மரைக்காயர். ஃபோட்டோஷாப்பில் நான் உருவேற்றிய இமேஜை க்ளிக் செய்து கேளுங்கள். நன்றி. – ஆபிதீன்
Photo courtesy : Abul Kassim