‘மக்களைப் பேசுகிற எந்தப் படமும் நல்ல படம்தான்’ – மஹ்சன் மக்மல்பஃப்

மன்னியுங்கள் மஜீத், உங்களுடைய பயங்கர வேலைகளுக்கிடையிலும் ( பகல் 11 மணிக்கு துபாய் ஆப்பீஸூக்கு போய் அக்கவுண்டண்டோடு அரட்டை. பிறகு அல்கூஸ் ரெஸ்டாரண்ட்டுக்கு பகல் 2 மணிக்கு போய் நாலு மணி வரை சாப்பாடு. செரிக்க ‘தலச்சேரி’ டீ – 5 மணி வரை. அங்கிருந்து ஆப்பீஸுக்கு திரும்பவும் போய் ஆப்கானிஸ்தானுக்கோ அமெரிக்காவுக்கோ முதலாளியை விரட்டியடித்துவிட்டு எட்டு மணி வரை நெட்டு.  அலுப்போடு வரும்  ஆபிதீன் நானாவைக் கூட்டிக்கொண்டு ஷார்ஜா அப்பாகடையில் ‘அத்தேபெரிய’ தோசை.  கடைசியாக நானாவை 10 மணிக்கு துபாயில் விட்டுவிட்டு மீண்டும் ஷார்ஜா, அடுத்தநாள் காலை 10.50வரை படுத்துறங்க. எதயும் விட்டுட்டேனா? ) மாங்குமாங்கென்று நீங்கள் டைப் செய்து தந்தீர்கள் , மக்மல்பஃப் நேர்காணலை, நான் கேட்டேனே என்பதற்காக. அதை ஏற்கனவே யாஸிர் அரஃபாத் என்ற சகோதரர் தன் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மீள்பதிவிட விருப்பமில்லை. எனவே சுட்டி மட்டும் கீழே கொடுக்கிறேன். நம் அனைவரின் மீதும் இறைவைனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக! – ஆபிதீன்

***

‘தி சைக்கிளிஸ்ட்’ இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் – ஒளிப்பதிவாளர் செழியன்

***

நன்றி : விகடன், செழியன், மஜீத், யாஸிர் அரஃபாத்