A Timeless Presence – Sami Yusuf

Thanks to : Sami Yusuf & Sadik
**

Sami Yusuf – Hasbi Rabbi (Live) | 2017

தோழர் ஷாஜஹானின் ஃபேஸ்புக் பதிவில் நாகூர் பாவாக்கள் பாடிய ‘ஏகனே யா அல்லாஹ்‘ பாட்டை சகோதரர் கார்த்திக் குறிப்பிட்டபோது இன்னொரு சகோதரர் அஷோக் கொடுத்த சுட்டி ஸமி யூசூஃப் பாடிய இந்த ‘ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்..’.

என்ன , முஸ்லீம் பதிவுகளாகப் போடுகிறேனோ?! கேளுங்க சாமி.

*

Thanks to : Andante Records & Ashok Guru