‘மக்களைப் பேசுகிற எந்தப் படமும் நல்ல படம்தான்’ – மஹ்சன் மக்மல்பஃப்

மன்னியுங்கள் மஜீத், உங்களுடைய பயங்கர வேலைகளுக்கிடையிலும் ( பகல் 11 மணிக்கு துபாய் ஆப்பீஸூக்கு போய் அக்கவுண்டண்டோடு அரட்டை. பிறகு அல்கூஸ் ரெஸ்டாரண்ட்டுக்கு பகல் 2 மணிக்கு போய் நாலு மணி வரை சாப்பாடு. செரிக்க ‘தலச்சேரி’ டீ – 5 மணி வரை. அங்கிருந்து ஆப்பீஸுக்கு திரும்பவும் போய் ஆப்கானிஸ்தானுக்கோ அமெரிக்காவுக்கோ முதலாளியை விரட்டியடித்துவிட்டு எட்டு மணி வரை நெட்டு.  அலுப்போடு வரும்  ஆபிதீன் நானாவைக் கூட்டிக்கொண்டு ஷார்ஜா அப்பாகடையில் ‘அத்தேபெரிய’ தோசை.  கடைசியாக நானாவை 10 மணிக்கு துபாயில் விட்டுவிட்டு மீண்டும் ஷார்ஜா, அடுத்தநாள் காலை 10.50வரை படுத்துறங்க. எதயும் விட்டுட்டேனா? ) மாங்குமாங்கென்று நீங்கள் டைப் செய்து தந்தீர்கள் , மக்மல்பஃப் நேர்காணலை, நான் கேட்டேனே என்பதற்காக. அதை ஏற்கனவே யாஸிர் அரஃபாத் என்ற சகோதரர் தன் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மீள்பதிவிட விருப்பமில்லை. எனவே சுட்டி மட்டும் கீழே கொடுக்கிறேன். நம் அனைவரின் மீதும் இறைவைனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக! – ஆபிதீன்

***

‘தி சைக்கிளிஸ்ட்’ இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் – ஒளிப்பதிவாளர் செழியன்

***

நன்றி : விகடன், செழியன், மஜீத், யாஸிர் அரஃபாத்

4 பின்னூட்டங்கள்

 1. 19/07/2012 இல் 14:26

  சமாதானத்துக்கு ஒண்ணும் கொறச்சலில்ல-
  சாந்தியத்தான் தேடணும்!
  தேடிருவோம்…

  தமிழ்சினிமாவப் பத்தி இயக்குநர் வசந்தபாலன் முகப்பக்கத்துக்கு சகோதரர் வடகரை முகமது ரஃபீக்கும் அழகாக எழுதிருக்கார். அந்தப்பக்கம் செல்பவர்கள் கவனிக்கவும்.

  • 19/07/2012 இல் 14:36

   //எதயும் விட்டுட்டேனா? //
   ஆமா………… ஒருவிசயத்தை வுட்டுட்டீங்கல்ல?

   அப்டியே, என்னோட வொர்க் ஸ்கெட்யூல ட்ரான்ஸ்லேட் பண்ணி என் மொதலாளிக்கு அனுப்பிருங்க சீதேவி..

   • abedheen said,

    19/07/2012 இல் 15:35

    ஹாஹா, இக்பாலுக்கா? இப்ப அனுப்புறேன் 😉

 2. 20/07/2012 இல் 15:07

  ச்சே….! எனக்கே வெறுத்துப் போச்சு மஜீது காக்காவுக்கு எப்படி இருக்கும்?

  கவலைப் படாதீங்க மஜீது பாய், அல்லா பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.(இன்னல்லாஹ மஃஅ சாபிரீன்.)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s