கனிபாவா கச்சேரி

நாகூர் ‘ரிபாய் ஜமா கலிபா’ கனிபாவா தலைமையில் நடந்த கச்சேரி ஒன்றை நண்பர் சித்தார்த்   ப்ளஸ்-ல் பகிர்ந்திருந்தார். அதை இங்கே கேட்கலாம். வெள்ளி தவறாமல் வீட்டிற்கு வந்து பாடும் கனிபாவாவை நான் எடுத்த புகைப்படம் இது (Jun’2010), ஒரு  ஃபில்டரோடு. எப்படி இரிக்கிது?

Click here to enlarge Photo

ganibava-nagore-jun2010ft

2 பின்னூட்டங்கள்

  1. 21/12/2013 இல் 19:46

    கனிபாவா மூட்டையிலிருந்த துணியெ எடுத்து மரப்பா கட்டீங்களோ.. இருந்தாலும் நெல்லுக்காயப்போடுற விரிப்பு மாதிரியும் இருக்கு.. நிச்சயமா ரெண்டுலெ ஒன்னாத்தான் இருக்கமுடியும்.

    • 21/12/2013 இல் 21:47

      அட! ஆமா நானா. ’பாவாட பேட்டாவை உருவியெடுத்து மரப்பா போடுங்கம்மா’ என்றாள் அஸ்மா. ஓடப்போன பாவாவை நிறுத்தி நான்தான் மாற்றி எடுத்தேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s