from “Endless Vision” of Djivan Gasparyan (Armenia) & Hossein Alizadeh (Iran)…
**
**
Thanks : Ahmad Hasan
21/09/2011 இல் 16:30 (இசை, Hossein Alizadeh)
from “Endless Vision” of Djivan Gasparyan (Armenia) & Hossein Alizadeh (Iran)…
**
**
Thanks : Ahmad Hasan
ஆபிதீன் பக்கங்கள் ii :
ஆபிதீன் Facebook :
https://www.facebook.com/abedheen
தொடர்புக்கு : abedheen@gmail.com
எஸ்.எல்.எம். ஹனீபா said,
22/09/2011 இல் 15:55
ஈரானின் இசைஞானி ஹுஸைன் அலிசாதே கேட்டோம். ரொம்பப் பரவசம். நள்ளிரவில் யாருமற்ற நதிக்கரையில் அமர்ந்திருந்து இந்த இசையை உள்வாங்க வேண்டும். அப்படியே சொர்க்கம் போகலாம். நானிப்படி எழுதுவது நாகூர் ரூமிக்கு சந்தோஷமாக இருக்குமே. இசை தேசம், மொழி, அனைத்தையும் கடந்து விடும். ஜானகிராமனின் சிலிர்ப்பு கதை சொல்லும் சங்கதியே இதுதான். அதே சிலிர்ப்பு இங்கும் சித்தித்தது. அன்புடன் ஹனீபா காக்கா.
Subbaraman said,
22/09/2011 இல் 23:29
Wonderful experience..Thanks for sharing
தாஜ் said,
23/09/2011 இல் 12:34
Djivan Gasparyan (Armenia)
&
Hossein Alizadeh (Iran)
-இருவரும்…
சொக்கவைத்துவிட்டார்கள்.
மன இருக்கம் தொலைந்தது.
ஆனால்…
அந்த வாத்தியம்தான்
என்ன வென்று தெரியவ்வில்லை.
-தாஜ்
ஆபிதீன் said,
03/08/2013 இல் 12:19
Endless Vision – Hossein Alizadeh & Djivan Gasparyan – FULL