எல்லாமே…
இஜட். ஜபருல்லா
கலப்படம்
உணவில் மட்டும் அல்ல
தொழுபவர்கள்
வட்டி வாங்கினால்
அதுவும் கலப்படம்தான்
இது ஒரு மாதிரிதான்…!
தூய்மையை -
மாசுபடுத்தும் -
எல்லாமே -
கலப்படம்தான்.
***
நன்றி : நானா | Cell : 0091 9842394119
ஆகஸ்ட் 4, 2011 இல் 3:50 மாலை (இஜட். ஜபருல்லா)
எல்லாமே…
இஜட். ஜபருல்லா
கலப்படம்
உணவில் மட்டும் அல்ல
தொழுபவர்கள்
வட்டி வாங்கினால்
அதுவும் கலப்படம்தான்
இது ஒரு மாதிரிதான்…!
தூய்மையை -
மாசுபடுத்தும் -
எல்லாமே -
கலப்படம்தான்.
***
நன்றி : நானா | Cell : 0091 9842394119
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: Thirteen by Beccary.
