ஆயிரம் கதைகள்…!!!

Apps தயாரித்து அளித்த கார்த்திகேயன் நிலாவிற்கு ஆபிதீனின் வாழ்த்துகள்! விரைவில் இதை PDFல் தர சென்ஷி உதவுவாராக, ஆமீன்!
Install from https://play.google.com/store/apps/details?id=com.nila.sirukathaigal

1000stories

*
GooglePlay தளத்திலிருந்து.. :

வணக்கம்,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி படிக்ககூடிய ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பல சிறந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த செயலி. இதில் தமிழில் தலை சிறந்த எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் உருவான கதைகள், குழந்தைகளுக்கான நீதி கதைகள், ஆன்மீகக் கதைகள் என பல பிரிவுகளில் இருந்தும் கதைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்கள் நேரத்தை பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற இந்த செயலி உதவும் என நான் நம்புகிறேன். அனைவரும் படித்து பயன்பெறவும்.

நன்றி…!

பிரிவுகள்:
—————–
சுஜாதா கதைகள்
ஜெயகாந்தன் கதைகள்
ஜெயமோகன் கதைகள்
எஸ். இராமகிருஷ்ணன் கதைகள்
புதுமைபித்தன் கதைகள்
குழந்தைகள் கதைகள்
நீதிக் கதைகள்
பஞ்சதந்திரக் கதைகள்
அறிவுக் கதைகள்
காதல் கதைகள்
பேய் கதைகள்
ஆன்மீக கதைகள்
பைபிள் கதைகள்

Categories:
————–
Sujatha stories
Jeyakanthan stories
Jeyamohan sories
Puthumaipithan stories
S.Ramakrishnan stories
Children’s stroies
Moral stories
Panchathanthira stories
Wisdom stories
Love stories
Ghost stories
Spiritual stories
Bible stories

Whats more:
—————-
Change theme
Share stories in Facebook, Whatsapp, Gmail and more
Read stories light and dark mode
Bookmark your favorite stories and many more features…