நெஞ்சம் எல்லாம் தஞ்சை

முகநூலில் Lakshmi Balakrishnan :

ரொம்ப அழகான தொகுப்பு. பெரியகோவில்ல ஆரம்பிச்சாலும் கிராமியக் கலைகள், குழந்தைகள் விளையாட்டு, கைத்தொழில்கள்னு எல்லாத்தையும் தொட்டிருக்காங்க. 2017ல் வெளியாகியிருக்கு. இவ்ளோ நாள் கழிச்சு இன்னிக்குதான் கண்ல பட்டது. ஏற்கனவே பலரும் பார்த்திருக்கக் கூடும். என்னைய மாதிரி அப்பிராணிகள் யாராவது மிச்சமிருந்தா அவங்களுக்காக பகிர்கிறேன்.
Thanks to : Namma Ooru Thagaval
*