புது எழுத்து – இதழ் எண் : 19

சும்மா என்னைப்போல ஓசியில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் சந்தா செலுத்தி உதவுங்கள். தரமான சிறு பத்திரிக்கை – ஆபிதீன் கதைகள் முன்பு வந்திருந்தாலும் 😉 .  இந்த pdfல் , ஓரிரு பக்கங்களின் எழுத்துரு நம்ம தாஜ் எழுதும் கவிதை மாதிரி இருக்கிறது.  மற்ற எல்லா பக்கங்களும் பொக்கிஷம். அனுப்பிவைத்த நண்பர் மனோன்மணிக்கு (E-Mail:  pudhuezuthu@gmail.com ) நன்றி.

 

View this document on Scribd

***

பார்க்க:

கீற்று இணையதளத்தில் (முந்தைய) புது எழுத்து : http://www.keetru.com/puthuezhuthu/index.php