உண்மை ; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை! அட, இதல்ல அவர் சொன்னது; கீழே இருப்பதைப் பாருங்கள். ( Arslan Larik மூலமாக நண்பர் வெங்கடேஷ் ஃபேஸ்புக்-ல் பகிர்ந்ததை அபார நம்பிக்கையோடு பதிவிடுகிறேன்). கவிஞர் சார்லஸ் புக்கோவ்ஸ்கி பற்றி பிரம்மராஜன் சாரின் கட்டுரை இங்கே இருக்கிறது. அதையும் அவசியம் பாருங்கள். நன்றி. – ஆபிதீன்.