நண்பர் ஹெச்.ஜி. ரசூலின் ‘பிணம் தற்கொலை செய்தது’ கவிதையைப் படித்ததும் எனக்கு உயிர் வந்தது. ’மைலாஞ்சி’ சம்பந்தமாக (எனது கூகிள்பக்கங்களில்) முன்பு இருந்த கட்டுரைகளை இங்கே பதிவிடுகிறேன் – புதிய எதிர்வினைகளையும் சேர்த்து . அவசியமான சில சுட்டிகளின் தொகுப்பு மட்டும்தான் இது. இணைப்பு சரியாக வேலை செய்யாவிடில் தெரியப்படுத்துங்கள். முழுதாக இங்கேயே பிறகு பதிவிடலாம். நன்றி.
**
December 4, 2003
மைலாஞ்சி – பலவீனமும் பலமும் – நாகூர் ரூமி
**
December 11, 2003
நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம் – ஆசாரகீனன்
**
October 17, 2010
இருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின் – ஹெச்.ஜி.ரசூல்
**
October 18, 2010
பகுத்தறிவின் விளிம்பில் – ரமீஸ் பிலாலி
**
November 14, 2010
புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து – ஹெச்.ஜி.ரசூல்