ஸ்ரீதர் தொகுத்த ‘பண்புடன்’ சிறப்பிதழ் (PDF)

இந்தப் பக்கங்களுக்கு இதுவரை சிறுகதை அனுப்பாத தம்பி ஸ்ரீதர் நாராயணனை பழிவாங்க இதைவிட வேறு வழியில்லை. தெம்புடன் இங்கே  அழுத்தி ‘விஷத்தை’ இறக்குங்கள். இந்த 2012 சிறப்பிதழ் மூலமாக ஆசிப் மீரான், சென்ஷி போன்ற சில நண்பர்கள் துபாயில் கிடைத்தார்கள். அது ஒன்றுதான் எனக்கு பெரிய வருத்தம்!

Panbudan_Jan2012-1

*

நன்றி : ‘பண்புடன்‘ , Free Tamil Ebooks