தலித் இலக்கிய சிறப்பிதழாக வெளியான தினமணி சுடரிலிருந்து (டிசம்பர் 31, 1994) இந்த ‘பாவாடை அவதாரம்’ பிறக்கிறது. திரு அவதாரப்படலம், பாலகப்படலம், வித்தைப்படலம், சாபம் தீர்த்த படலம், யுத்தப்படலம் என்ற பல படலங்கள் இதில். யுத்தப்படலத்தில் ஒருநாள் பாவாடை பாட்டிலும் கையுமாகப் பிடிபடுகிறான். நீதிமன்றத்தில் ‘பாவாடை! பாவாடை! பாவாடை!’ என்று மும்முறை அழைப்பட்டதற்கு பாவாடை அசைந்து கொடுக்கனுமே! மீண்டும் மும்முறை அழைப்பு. யோகத்திலிருந்து கண் முழித்த பாவடை திருவாய் மலர்ந்தருளியது : “உள்பாவாடையா? வெளிப்பாவாடையா? இன்னார் மகன்னு கூப்டு!’. பயங்கர கிண்டல் பேர்வழியான அண்ணன் ராஜ்கௌதமனின் முழுப்பாவாடையையும் உங்களுக்காக இப்போது தூக்குகிறேன், சாரி, தருகிறேன் !. தட்டச்சு செய்து அனுப்பினால் இன்னொரு பாவாடையும் தருவேன்!
***
***
நன்றி : ராஜ் கௌதமன், தினமணிசுடர்