பறிகொடுத்தேன் என் மனதை…

ஸ்ரீவல்சன் மேனனின் Anandamritakarshiniஐ கேட்டு அசந்த நண்பர், ‘வேற ஏதாச்சும் இருக்காங்னி?’ என்றார்.  இல்லாமல்? 2007 -ல் ரமேஷ்நாராயணோடு இணைந்து அவர்  செய்த ஜுகல்பந்தி இதோ. இதென்ன அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தா? யாரேனும் பாடல் வரிகளை முழுதாக இங்கே பதிவிட இயலுமா? MP3 சுட்டி கிடைத்தாலும் தரலாம்.  மகிழ்வேன். அவசரத்தில் ரிகார்ட் செய்தது. வீடியோ சுமாராகத்தான் இருக்கும்.  மன்னியுங்கள்.

***