think loud : கொட்டிக்கிடக்கும் இன்பம்

‘சைத்தான்’ சாதிக் வாசிக்கச் சொன்ன ‘வரவர ராவ்’ நேர்காணலை (நன்றி : கீற்று) படித்துவிட்டு, ரிலாக்ஸ் பண்ண அலைந்தபோது -பழைய பாடல்களுக்காக – நண்பர் மஜீத் அனுப்பிய ஒரு சுட்டியை அழுத்தினேன்; அதிசயித்துப் போனேன். ஜிஎன்பி, மணிஐயர், கிட்டப்பா, பாகவதர், மஹாராஜபுரம், பாலமுரளி, சிட்டிபாபு, எல். சுப்ரமணியம் , லால்குடி, சேஷகோபாலன்… இன்னும் எத்தனை முத்துகள்! அவ்வளவு பேரும் அந்த வலைப்பூவில் உட்கார்ந்திருக்கிறார்கள்!

அல்லாவே.. கேட்டு மாளாது! (ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அரபி போன பிறகு தில்லானாக்களை மட்டும் இப்போது ட்வுன்லோட் செய்தேன்!)

இங்கே மதுரைசோமு மட்டும்.  வலையேற்றிய வைத்திநாதன் ஹரிஹரன் அவர்களுக்கு நன்றிகள். வைரச் சுரங்கமான Musicindiaonline போல , கேட்கவைப்பதோடு நின்றுவிடாமல்,  பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் அளித்து பெரிய வேலை/உதவி  செய்திருக்கிறீர்கள் சார். வணங்குகிறேன். ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களை எப்போது சேர்க்கப் போகிறீர்கள்? ஒரேயொரு பீம்சென்ஜோஷி பத்தாதே..

‘Music produces a kind of pleasure which human cannot do without’ – Confucius.

சுகுமாரனின் ‘என்ன கவி பாடினாலும்’ கட்டுரையை நண்பர்கள் முதலில் வாசித்துவிட்டு சோமுவைக் கேளுங்கள். நன்றி.

Click here : Madurai Somu Concert (Ramanavami)

***

  1. http://www.mediafire.com/?yxk2buuc2td Aadalai paaduvom – Raagamalika
  2.  http://www.mediafire.com/?wzmzmzwoonh Abhayamu (Aalapanai)Aahiri  
  3. http://www.mediafire.com/?0zitntmmomv Abhayamu – Aahiri
  4. http://www.mediafire.com/?izgmnym2mwz Bhajore bhaiyyaa – Bhajan
  5. http://www.mediafire.com/?h3zgndttgl4 Ninnu namminaanu – Dheva manohari 
  6. http://www.mediafire.com/?hu0ngm112in Lambodhara dheera Lawanya  
  7. http://www.mediafire.com/?eammemmnzaa Raagasudha rasa – Andholika
  8. http://www.mediafire.com/?nmemmjylmmz Sundareswara Kailasa Naadha – Madhulika  
  9. http://www.mediafire.com/?z53hylx5dny Thriloka janani (Aalaapanai) Bhairavi 
  10. http://www.mediafire.com/?udm52mznxrh Thrilokajanani -2 (Violin LGJ)
  11. http://www.mediafire.com/?ojidnmtnndu Thriloka janani 3 – Bhairavi
  12. http://www.mediafire.com/?4rmtow1vnz2 Naadhaloludai – Kalyaana vasantham 
  13. http://www.mediafire.com/?qatfwzn2odj RTP – Sankarabaranam – 1 
  14. http://www.mediafire.com/?w1gyjngwdmd RTP – Sankarabaranam 2 
  15. http://www.mediafire.com/?ohzy4zundrm Mana thyagarajulu – Manirangu
  16. http://www.mediafire.com/?lndi24ze13w Naadhajodhi Muthuswamy – Vasantha 
  17. http://www.mediafire.com/?lznmwroydlm Harihara Mandhira – Raagamaalika  
  18. http://www.mediafire.com/?idun1kdln5y Nagumomu (Aalaapanai) -Aabheri 
  19. http://www.mediafire.com/?zmlfeey4ijn Nagumomu – Violin (LGJ) 
  20. http://www.mediafire.com/?zfj2myjnymm Nagumomu 3 – Aabheri
  21. http://www.mediafire.com/?5ommzzcqnrl Paalinchu Sarvani – Kaambodhi 
  22. http://www.mediafire.com/?jzhvdz1awgh Raanidhi raadu – Manirangu
  23. http://www.mediafire.com/?juindgkw54t Ranjani Raaga dhevadaiye – Raagamalikai
  24. http://www.mediafire.com/?yi0nnemmgdl Sri ganapathini – Sourashtram 
  25. http://www.mediafire.com/?ijl3wyywzot Sri ranganaadham bhjeham
  26. http://www.mediafire.com/?td2qmnkwgmo Siva siva ena raadha – Panthuvaraali 
  27. http://www.mediafire.com/?1yzeyyjumiv Sundareswara (Aalapanai)- Naagagaandhaari 
  28. http://www.mediafire.com/?xzyybzkqzn3 Sundareswara – Naagagaandhaari  
  29. http://www.mediafire.com/?mwjmqnwymnd Slokam 
  30. http://www.mediafire.com/?yz2jyuhli0h Slokam ( Vandhemaadharam) – Raagamalikai
  31. http://www.mediafire.com/?xgt0jgndymj Viruthtam – Santhanam punugu – Raagamalikai 
  32. http://www.mediafire.com/?yoizjnm5y3d Thiruppugazh – Muththu thamizh maalai – Sechurutti 
  33. http://www.mediafire.com/?mliiy1tntad Thiruppugazh -Yerumayileri- Madhyamavathi 
  34. http://www.mediafire.com/?zhrmt3g0zgj Urugaadha – Chakravaagam
     ***

Thanks : Vaithinathan Hariharan | E-Mail : hariharan.vaidayanathan@gmail.com