பிஸ்மில்லாஹ் கான்

மதநல்லிணக்கத்திற்கு பாடுபட்ட மகானின் கந்தூரியின் முக்கிய தினத்தில் மதவெறி கொண்ட ஆபிதீன் பதிவு – மாபெரும் இசைக் கலைஞனின் (அசப்பில் என் தாய்வழிப் பாட்டனார் முத்துவாப்பா மாதிரியே இருப்பார் இவர்!) துணையோடு… இதைக்கேட்டும் கண்ணீர் பெருக்கெடுத்தோடவில்லையென்றால் இனி இங்கே வராதீர்கள்!

***

தொடர்புடைய பதிவு : பாலாஜியும் பிஸ்மில்லா கானும்! – பா.சி. ராமச்சந்திரன்