அஞ்சலி : பண்டிட் ரவிஷங்கர்

இழந்தோம் இணையில்லா இசைமேதையை. என் துக்கத்தைச் சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை.  பண்டிட்ஜீயைப் பற்றி ஓஷோ சொன்னதும் போதவில்லை…

pandit-ravi-shankar-painting2

பரவசம் : பண்டிட் ரவிஷங்கர்

அல்லா ரக்காவுடன்..

ப்ரவாஹம் – சுந்தர்ஜியின் பதிவு

பரவசம் : பண்டிட் ரவிஷங்கர்

இளையராஜாவின் இசையில், ’கோயில் புறா’ படத்தில் வரும் ’அமுதே தமிழே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் (தெளிவான வீடியோ கிடைத்தால் பின்னர் இங்கே பதிவிடவேண்டும்). அதில், ’பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள், கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும் , என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது’ என்ற வரிகளை புலமைப்பித்தன் எழுதியிருப்பார். பண்டிட் ரவிஷங்கர்ஜீ தன் மகளார் அனுஷ்காவோடு சேர்ந்து படைக்கும் இந்த இசை அப்படி ஒரு வாழ்வைக் கொடுக்க வல்லது. கேளுங்கள். நன்றி – ஆபிதீன்

As part of India & Pakistan’s Golden Jubilee celebrations, Pandit Ravi Shankar, accompanied by his daughter Anoushka Shankar, perform live for the BBC at The Symphony Hall, Birmingham.


***

Thanks  : Rubem Ayang Oliveira

*

updated on 04.08.2019

Alla Rakha – Tabla Solo

Pt. Ravi Shankar, Alla Rakha – Tabla Solo in Jhaptal