நண்பர் வாசு நேற்று அனுப்பிய ரகளையான ஃப்யூஸனைக் கேளுங்கள். ‘தர்பாரி கானடா’வாம். அதெல்லாம் யாருக்குத் தெரியும்? விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் விஜய் பிரகாஷ் இசையமைத்து – சத்யபிரகாஷூடன் சேர்ந்து அசத்தியது. கொஞ்சம் நாடகமானாலும் கொன்னுட்டானுங்க!
*
நன்றி விஜய் டி.வி, வாசு பாலாஜி, மஜீத்