சோகமாக இருக்கும்போது எங்கள் கங்குபாய் ஹங்கலின் குரலைக் கேட்டுக்கொண்டே அழுவது ஒரு சுகம். இன்றைய சோகம், நான் மகிழ்ச்சியாக இருப்பதுதான்! ஏன் மகிழ்ச்சி? இந்த ‘ஓசி’ பக்கங்களுக்காக fileden தளத்தில் இதுவரை நான் இணைத்த எல்லா mp3 கோப்புகளும் மறைந்துவிட்டன…
***
***
Thanks to : cirrhosed
***
‘You eat food don’t you? Music is my food’
…is the reply Gangubai Hangal gave when someone asked her why she still sang at her age. – cont…