புதுவருட வாழ்த்துகள்! 12 வருடங்களுக்கு முன்பு ஆசியாநெட் சேனல் மூலம் நான் ரிகார்டிங் செய்த இசை நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த வருட Asia Net Star Singer Winner இந்த நஜிம் அர்ஷாத் (இறுதிச் சுற்றில் பாலமுரளி சார் பரிசளித்தார்). இந்தச் சுற்றில், ‘என் சுவாசக் காற்று’ படத்திலிருந்து வைரமுத்துவின் அட்டகாசமான பாட்டைப் பாடும் அர்ஷாதைத் தேர்ந்தெடுக்க வழக்கமான எம்.ஜி.ஸ்ரீகுமார் – சரத் – உஷா உதுப்புடன் பிரதான விருந்தினராக வித்யாதரன் மாஸ்டரும் அன்று வந்திருந்தார். அப்படி ரசித்தார். Enjoy.
குறிப்பு : ஏ.ஆர். ரஹ்மானின் இசை பிடிக்காதவர்கள் ‘ஆடபில்ல வலப்பா இதி லேடி பில்ல பிலுப்பா’ பாட்டைக் கேட்கப் போகலாம்! நன்றி.
*
Bonus : ‘Devaanganagal’ by Thushar
மறுமொழியொன்றை இடுங்கள்