Sabri Brothers, Haji Ghulam Farid Sabri,Haji Maqbool Ahmed Sabri, Live in Concert in United Kingdom Allah Ditta Hall Birmingham on Sunday 30th October 1988.
Thanks to : OSA Worldwide
18/04/2018 இல் 15:45 (Sabri Brothers)
Sabri Brothers, Haji Ghulam Farid Sabri,Haji Maqbool Ahmed Sabri, Live in Concert in United Kingdom Allah Ditta Hall Birmingham on Sunday 30th October 1988.
Thanks to : OSA Worldwide
ஆபிதீன் பக்கங்கள் ii :
ஆபிதீன் Facebook :
https://www.facebook.com/abedheen
தொடர்புக்கு : abedheen@gmail.com
அனாமதேய said,
24/04/2018 இல் 10:52
கொஞ்சம் தெரிந்தவருக்கு அமுதம்.
கொஞ்சம் தெரிந்தவருக்கு அமுதம்.
இல்லாட்டியும் பேரின்பம்.
கேட்டுக்கிருகிருத்துப் போக ஒரு மோஹனம். கேவியென்.
“எவருரா.. நினுவினா கதீ ?” குறிப்பாக, நிரவல்.
இனிய ஆபிதீனுக்கு
அன்புடன் சோமன்.
சோமன். said,
24/04/2018 இல் 10:55
அன்புடன் சோமன்.
சோமன். said,
24/04/2018 இல் 10:57
ஆபிதீன் said,
24/04/2018 இல் 11:01
ஒரேசமயத்துல இப்படிப் போட்டா எப்படி சோமன்பாய்? இன்றிரவு கேட்கிறேன், இன்ஷா அல்லாஹ்!
சோமன். said,
24/04/2018 இல் 11:13
“நடச்சி வச்சிதிவோ? ராமா, நன்னு பாலிம்ப ! ”
என்று காண வந்த
இராமனின் பிஞ்சுப்பாதங்களின் நலிவிற்கு
நெகிழ்கிறார் தியாக பிரம்மம்.
கேவியென்னின் தேன் குரலில் இதைக்கேட்க
ஜென்மங்களில் புண்யம் துளியேனும் இருக்கணும்.
கொஞ்சம் மோஹனம் தெரிந்து, கொஞ்சம் தாளமும்
லயமும் மனசில் நின்று, பக்தியும் நெகிழ்வும்
கூடி நம்மைக்காக்க ராமன் வருவதாக உணர இயலும்.
வேறென்ன சொல்ல ஆபிதீன் ?!.
ஆபிதீன் said,
24/04/2018 இல் 11:16
நீங்கள் சொன்ன தகுதிகளில் எனக்கு பக்தி மட்டும்தான் உண்டு. இராமன் நம்மைக் காப்பானாக, ஆமீன்/
சோமன். said,
24/04/2018 இல் 11:47
ஆபிதீன்,
“ஒரு லட்சம் புத்தகங்கள்” திரும்பவும் படித்தேன்.
http://azhiyasudargal.blogspot.in/2012/06/blog-post.html
சோமன். said,
24/04/2018 இல் 11:51
ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்ரியிலானு பாத்தாச்சா?
சேட்டன்கள் பொளக்கின்றனர்.
ஒரு பத்து படம் வரிசைப்படுத்துங்கள்
இதிலிருந்து பின்னால் போய் …..
சோமன். said,
24/04/2018 இல் 12:07
சோமன். said,
24/04/2018 இல் 12:12
a nice thani. this boy is the one in my profile pic as a small boy. violin same.. varadharaajan.
ஆபிதீன் said,
24/04/2018 இல் 13:17
சோமன், உங்களுக்காக…
தேவமலர் – ஸெல்மா லாகர்லெவ் (க.நா.சு)
http://maamallan.com/?p=855
சோமன் said,
25/04/2018 இல் 10:58
ஆபிதீன் said,
25/04/2018 இல் 11:06
போடுங்க போடுங்க. டவுப்லோட் செய்து அப்புறம் கேட்கிறேன். கேவிஎன்னின் ‘நன்னு பாலிம்ப’ இன்று காலை – மெட்ரோவில் வரும்போது – கேட்டேன். அற்புதம். வயலின் யார்?
ஆபிதீன் said,
26/04/2018 இல் 11:07
Haq Ali Ali Maula Ali Ali – Ustad Nusrat Fateh Ali Khan