Fusion Music – ‘மோகத்தைக் கொன்றுவிடு’

நண்பர் வாசு நேற்று அனுப்பிய ரகளையான ஃப்யூஸனைக் கேளுங்கள்.  ‘தர்பாரி கானடா’வாம். அதெல்லாம் யாருக்குத் தெரியும்? விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் விஜய் பிரகாஷ் இசையமைத்து – சத்யபிரகாஷூடன் சேர்ந்து அசத்தியது.  நண்பர் மஜீத் அனுப்பிய இந்த சுட்டியின் இரண்டாவது வீடியோவில் (7:40லிருந்து) பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’ ஆரம்பமாகிறது. கொஞ்சம் நாடகமானாலும்  கொன்னுட்டானுங்க!

Download

நன்றி விஜய் டி.வி, வாசு பாலாஜி, மஜீத்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s