உயிர்த்தலம் – காலச்சுவடு வெளியீடு

எனது ‘உயிர்த்தலம்’ சிறுகதைத் தொகுதியை – இரண்டாம் பதிப்பாக – வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும், பின்னட்டைக் குறிப்பு வழங்கிய மதிப்பிற்குரிய ஹனீபாக்கா, வெளிவரத் தூண்டிய நண்பர்கள் தாஜ்பி.கே. சிவகுமார், மஜீது, ஆசிப்மீரான், சென்ஷி ஆகியோருக்கும் மூன்றாம் தொகுதிக்குத் தயாராகக் கதைகள் எழுத வைத்த என் அஸ்மாவுக்கும் நன்றி! ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் எஸ்.எல்.எம். ஹனீபா. இருக்கும் 🙂

*
abedheen - uyirthalam - kalachuvadu - cover2

Thanks to Rashmi for the Cover Design. Click the following link to enlarge the image:
https://abedheen.files.wordpress.com/2015/12/abedheen-uyirthalam-kalachuvadu-cover2.jpg
*
தொடர்புடைய பதிவுகள் :

உயிர்த்தலம் முதல்பதிப்பு – ஆபிதீன் முன்னுரை

கோ.ராஜாராம் பதிப்புரை 

புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள் – க. மோகனரங்கன்

உயிர்த்தலம் பற்றி… – தாஜ்

பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும் – கீரனூர் ஜாகிர்ராஜா

உயிர்த்தலம் பற்றி… – போகன் சங்கர்

5 பின்னூட்டங்கள்

 1. 01/12/2015 இல் 16:00

  இப்பத்தேன் தெரிஞ்ச்சு….
  பேய்மழைக்கான காரணம்…..
  🙂

 2. தாஜ்... said,

  01/12/2015 இல் 19:23

  மனம் கொள்ளும் மகிழ்வுக்கு அளவே இல்லை…!
  வாழ்த்துக்கள் ஆபிதீன்…
  – தாஜ்

 3. anar said,

  01/12/2015 இல் 23:39

  வாழ்த்துக்கள் ஆப்தின் நானா..

 4. ஓ.நூருல் அமீன் said,

  03/12/2015 இல் 12:01

  இன்னும் அதிகமதிகம் எழுதுங்கள் நானா!

 5. 05/12/2015 இல் 10:21

  வாழ்த்துகளுக்கு நன்றி தாஜ், மஜீத், அனார்.

  உங்கள் பிரியத்திற்கும் நன்றி அமீன்பாய், இதுவரை எழுதியதையே தேடிப்படிக்க முயற்சிக்காத வாசகர்கள் மேலுள்ள கோபத்தில் எழுதுவதில்லை என்றும் சொல்லலாம். ஆனால் , நல்லா எழுதுனாத்தானேங்க படிப்போம் என்று அவர்கள் சொல்வதைத் தப்பு சொல்லவும் இயலாதுதான்! தவிர , இது ஃபேஸ்புக் காலம் , யார் இப்போதெல்லாம் ப்ளாக்குகளை வாசிக்கிறார்கள்?!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s