எஜமானின் கந்தூரி தினத்தில் எனக்குப்பிடித்த புலவர் ஆபிதீன்காக்காவின் பாட்டு – அண்ணன் ஹனீபாவின் குரலில். ‘சலுகை ஏன் காட்டவில்லை, சாஹூல்ஹமீதே நாகூரி’. தமிழ் முஸ்லீம்களுக்கு என் சின்னமாமா நிஜாம் (‘கடை‘ குறுநாவலில் வருபவர்) ரிகார்டிங் செய்து கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. அனுப்பிவைத்த அசனாமரைக்காயருக்கு நன்றி.
சலுகை ஏன் காட்டவில்லை?
21/03/2015 இல் 12:59 (இசை, ஈ.எம். ஹனிபா, தர்ஹா, புலவர் ஆபிதீன்)
A. Mohamed Ismail said,
26/08/2019 இல் 18:01
ஆபிதீன் நானா, சலுகை ஏன் காட்டவில்லை இந்த பாடலை எப்படி டவுன்லோட் செய்வது?
ஆபிதீன் said,
27/08/2019 இல் 09:34
சுட்டுவிடுவார்கள் என்றுதான் சலுகை காட்டவில்லை! இப்போது Download Option கொடுத்திருக்கிறேன் துரை…
nagoreismail786 said,
03/09/2019 இல் 16:42
நன்றிகள் நானா
nagoreismail786 said,
03/09/2019 இல் 16:44
இன்னொரு உதவி முன்பொருமுறை ஒரு ரஃபி சாபோட பாடல் ஹனிபா மாமா பாடியிருப்பாஹா அத பற்றி கேட்டீங்கள்ள அந்த பாடல் நினைவிலிருந்தால் தயவுசெய்து லிங்க் தரவும்