இது கண்களுக்கு அல்ல மனசுக்கு – ‘Z’

இஜட். ஜபருல்லாஹ் கவிதைகள் – நாகூர் ரூமியின் ‘கதவுகள்’ பதிப்பகம் வழியாக. தொடர்புக்கு மின்னஞ்சல் : ruminagore@gmail.com , அலைபேசி: 0091 9994767681 . Click here to enlarge the  Image.

zafarulla-book1

2 பின்னூட்டங்கள்

 1. 24/08/2014 இல் 13:44

  வழி மேல் விழி வைத்து காத்திருந்த படைப்பு இது. வாசிக்க எனக்கு ஒரே படபடப்பு. ‘புலி வருது.. புலி வருது .’. என்றார்கள். கடைசியில் வந்தே விட்டது. பூனைக்கு மணிகட்டிய நண்பர் நாகூர் ரூமிக்கு “A pat on his shoulder”. மனசுக்கு விருந்தாகும் கவிதைகளை, கண்களுக்கு விருந்தாகும் அட்டைப்படத்தை போட்டு வெளியிட்டமைக்கு ‘ஆஹா.. ஓஹோ.. பேஷ்..பேஷ்’.. கவிஞர் இஜட் ஜபருல்லா அவர்களின் மனக்’கதவுகளை’ திறந்த நண்பர் நாகூர் ரூமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 2. தாஜ் said,

  25/08/2014 இல் 18:14

  அருமையான அட்டைப்படம்!
  நாநா -வின் கவிதைகளை பாதுகாக்க உதவிய
  நண்பர் ரஃபிக்கு நன்றி… நன்றி.. நன்றி.
  ரஃபியின் சொந்தப்பதிப்பக ஆசை வெல்லட்டும். ஆமீன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s