ஆறுதல் தரும் ஆன்மீகப் பொக்கிஷம் (pdf)

சத்தியமாக இது சாதிக், தாஜ், மஜீதுக்கு அல்ல; மனிதர்களுக்கு!.  சூஃபிஸத்தில் நாட்டம் உள்ளவர்கள் சுலபமாக தரவிரக்கலாம் , அனுமதி வாங்கியபிறகு. சுட்டி அனுப்பிய அன்பரிடம், ‘மாபெரும் ஆன்மீகப் பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறீர்களே சீதேவி.. உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே… எழுதுங்கள். நூல்களை மொழிபெயர்த்த ஹஜ்ரத் அப்துல் வஹாப் பாக்கவியின் பெயர் ஒரு பிடிஎஃப்-லும் இல்லை; காரணத்தைக் குறிப்பிடுங்கள்.  Public Access கொடுத்தால் எல்லா அன்பர்களும் தரவிறக்கம் செய்யலாம் என்று நினைக்கிறேன். என் வலைப்பக்கத்தில் செய்தியை வெளியிடவா? சொல்லுங்கள்’ என்று கேட்டேன். ‘அல்லாஹுக்காகவும், நமது நாயகம் நபி (ஸல்) அவர்களுக்காகவும் செய்தேன். என்னை அறிய முற்பட வேண்டாம். நீங்கள் அறிந்த உண்மையை பிறரும் அறிவதற்கு உதவுங்கள். அல்லாஹ் நமக்கு போதுமானவன்.’ எனும் சுந்தர பதில் வந்தது. நல்லது, நாயன் தந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி : Sufi Islam அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் (ஷரியத்,தரீக்கத்)

***

bgnd-11b

ஆன்மா பரிசுத்தபடுத்தும் ஆத்மீக (SUFISM) பாதைகாக்க ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்‘ ‘இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பார்ஸி (PERSIAN) மொழியில் எழுதி முடித்த இஹ்யா உலூமித்தீன்நூல் தமிழில்.

 விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்-PART-1.pdf

​​ விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்-PART-2.pdf

 திருமணம்.pdf

 நாவி்ன்-விபரீதங்கள்.pdf

 பாவ மன்னிப்பு.pdf

 கோபம் வேண்டாம்.pdf

 ஏகத்துவம்.pdf

​​ பொறுமையாய் இரு.pdf

 உள்ளத்தின் விந்தைகள்.pdf

 இம்மையும்-மறுமையும்.pdf

 சிந்தனையின் சிறப்பு.pdf

​​ உளத்தூய்மை.pdf

 இறையச்சம்.pdf

 இறை நம்பிக்கை.pdf

 இறையன்பு.pdf

 தனிமையின் நன்மைகள்.pdf

 தொழுகையின் இரகசியங்கள்.pdf

 பொருளீட்டும் முறை.pdf

 செல்வமும் வாழ்வும்.pdf

 பயணத்தின் பயன்.pdf

 பொறாமை கொள்ளாதே.pdf

 முகஸ்துதி.pdf

 பெருமை.pdf

 நோன்பின் மாண்பு.pdf

 நல்லெண்ணம்.pdf

 புறம்பேசாதே.pdf

 பதவி மோகம்.pdf

11 பின்னூட்டங்கள்

 1. sargunamshafi said,

  19/02/2014 இல் 11:36

  அன்பு அண்ணன்,

  எவ்வார்த்தையும் ஈடில்லை நன்றி சொல்ல.

  அனுமதி கேட்கிறதே?

 2. அனாமதேய said,

  22/07/2014 இல் 08:41

  Vிிம

  • அனாமதேய said,

   22/07/2014 இல் 08:48

   அஸ்ஸலாமு அலைக்கும்
   இந்த புத்தகங்களை ஆண்ட்ராண்ட் மொபைலில் தரவிரக்கம் செய்வது

 3. முகைதீன் ஷேக் said,

  22/07/2014 இல் 08:51

  அஸ்ஸலாமு அலைக்கும்
  இந்த புத்தகங்களை ஆண்ட்ராண்ட் மொபைலில் தரவிரக்கம் செய்வது

 4. wajhullah said,

  13/10/2014 இல் 20:22

  pls accept my request sir

 5. அனாமதேய said,

  22/01/2015 இல் 21:47

  ஒன்றுமே வருது இல்லையே

  • 25/01/2015 இல் 12:45

   சரியாகத்தானே வருகிறது. சரி, (ஹஜ்ரத் தமிழாக்கம் செய்த) இமாம் கஸ்ஸாலியின் ‘செல்வமும் வாழ்வும்’ PDFஐ இங்கேயே சேர்த்திருக்கிறேன், ஒரு சோதனைக்காக. தரவிறக்கிக்கொள்ளுங்கள். :நன்றி,

   Click to access h-book-selvamum-vaazvum.pdf

   • USMAN AHMED MOTHI RABBANI said,

    16/02/2015 இல் 07:28

    a great task done for the beinfit of the tamil speaking muslim sunnath val jamath community thanks a lot


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s