படு அவசரம். டவுன்லோடுங்கள். ஆனால்…

‘As of August 31, 2013 you will no longer have access to your files stored with FileDen and your account will be terminated’ என்று CX.com தகவல் அனுப்பியிருக்கிறது. எனவே FileDen தளத்தில் நான் வைத்திருக்கும் MP3 கோப்புகளுக்கான சுட்டிகளை கீழே கொடுக்கிறேன். எரிச்சலூட்டும் CX-ல் அனைத்தையும் திரும்பவும் ஏற்ற நேரமில்லை; மனமும் இல்லை. காணொளி / muziboo பிளேயர் மூலம் இங்கே இணைத்த பல இசைக் கோப்புகளுக்கும் உரைகளுக்கும் இதுவரை பிரச்சனையில்லை (ஆனால் சீக்கிரம் வரும்). எல்லாவற்றையும் இந்த தளத்திலேயே பணம் கொடுத்து சேர்க்கலாம் –  abedheen.com என்றும் மாற்றலாம் – என்றால் பத்து திர்ஹம் கொடுக்கக்கூட பண்பான புரவலர்கள் இல்லை. இசை ஹராமாம். அட இஞ்சிப்பேயன்களா…!

இசைவிரும்பிகள் உடனே டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். ஆனால் தயவுசெய்து… (கடைசியில் பார்க்கவும்). சில அபூர்வமான பாடல்களை அனுப்பி உதவிய அசனா மரைக்காயருக்கு ஸ்பெஷல் நன்றி.

***

சங்கீதம் , கவாலி:

பிஸ்மில்லாஹ் கான்http://www.fileden.com/files/2010/8/22/2948744/bismillah_khan_raga_gunkali_teentaal.mp3

இசை அசுரன் நுஸ்ரத்துடன் 26 நிமிசம் – http://www.fileden.com/files/2010/8/22/2948744/AagDamanMain-Nusrath.mp3

பீம்சென் ஜோஷிhttp://www.fileden.com/files/2010/8/22/2948744/BhimShenJoshi-Raga_Guruji_Todi-Begun_Gun_Gave.mp3

ஹரிபிரசாத் சௌராஸியாhttp://www.fileden.com/files/2010/8/22/2948744/chaurasia-chandrakauns-abedeen.mp3

சௌம்யாhttp://www.fileden.com/files/2010/8/22/2948744/NEEDHAN_MEEHI_KOLLA_SOWMYA.mp3

அல்லாஹ்வைப் பற்றிய பாரதியின் பாடல் –   நித்யஸ்ரீயின் இனிய குரலில்.  http://www.fileden.com/files/2010/8/22/2948744/IslamTamil/allah-bharathi-nithyasree.mp3

***

கஜல்

குலாம் அலி – ஹங்காமா – http://www.fileden.com/files/2010/8/22/2948744/GhulamAli-Hangama.mp3

புபேந்தர் – துனியா கஹே புரீஹை – http://www.fileden.com/files/2010/8/22/2948744/Bubendar-DuniyaKahe.mp3

***

பக்திப் பாடல்கள் :

நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள்  சேத்தநானாவுடன் பாடியது… –  http://www.fileden.com/files/2010/8/22/2948744/VarraroVararoGnanakilye.mp3

காரைக்கால் தாவுது http://www.fileden.com/files/2010/8/22/2948744/IslamTamil/Dawood-Thayaip-Pirinthe.mp3

ஈ.எம் ஹனிபா பாடல்கள்

மௌத்தையே நீ மறந்து –  http://www.fileden.com/files/2010/8/22/2948744/mauth-haniffa.mp3

வாழ வாழ நல்ல வழிகளுண்டு –  http://www.fileden.com/files/2010/8/22/2948744/salim-haniffa-vaazha-vaazha.mp3

இன்று வந்து நாளை போகும் நிலையிலே – http://www.fileden.com/files/2010/8/22/2948744/salim-haniffa-indru-vanthu-naalai-pookum.mp3

அருள் மணக்குது (ஜெதபு கச்சேரி!) – http://www.fileden.com/files/2010/8/22/2948744/salim-haniffa-arul-manakkuthu-concert.mp3

தீனோரே ஞாயமா – http://www.fileden.com/files/2010/8/22/2948744/dheenorae-niyaayamaa.mp3

உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே… – http://www.fileden.com/files/2010/8/22/2948744/um_vaasal_thedi_vanthom_haniffa.mp3

வாஹித் :

நன்னாகூர் நகரினிலே –  http://www.fileden.com/files/2010/8/22/2948744/season-salim-wahid-nannagore.mp3

முத்துநபியே –  http://www.fileden.com/files/2010/8/22/2948744/season-wahid-muthunabiye.mp3

ஷாஹுல் ஹமீத்http://www.fileden.com/files/2010/8/22/2948744/Nagoore_Shahul_Hameed_Arasare.mp3

நெல்லை உஸ்மான்
நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலுல்லாஹ்..  http://www.fileden.com/files/2010/8/22/2948744/yaarasoolullah.mp3

அண்ணல் மஹ்மூதரே அன்பின் வடிவாளரே..  http://www.fileden.com/files/2010/8/22/2948744/annal_mahmoodhare.mp3

சிங்கை கமால்
நமனை விரட்ட மருந்தொன்று இருக்குது…. – http://www.fileden.com/files/2010/8/22/2948744/namanai-viratta-marunthu-nagore-kamal.mp3

திருச்சி யூசுப் என்றுமே எனையாளும் பரம்பொருளே… –  http://www.fileden.com/files/2010/8/22/2948744/season-tiruchi-yusuff-endrume.mp3

நாகை நவாப்ஜான் – சின்ன எஜமான்’ – http://www.fileden.com/files/2010/8/22/2948744/season-ejaman-petra-selvame.mp3

ஏ.டி.ஷரீப் – நாயனின் அருள்கொடிhttp://www.fileden.com/files/2010/8/22/2948744/IslamTamil/nayanin_arulkodi_nagooril-parakkuthu.mp3

பாலமுரளி கிருஷ்ணா – அருள்வாயே நீ அருள்வாயே… – http://www.fileden.com/files/2010/8/22/2948744/arulvayaenee-arulvayae.mp3

லார்ட் ஜீஸஸ்’ ஆல்பம் – தெய்வ  ஸ்நேஹம் மாறுகில்லா… மறையுகில்லா – (‘ http://www.fileden.com/files/2010/8/22/2948744/deyva-dnegam.mp3

எல்.ஆர். ஈஸ்வரி – ஏசுபிரான் எங்கள் ஏசுபிரான் http://www.fileden.com/files/2010/8/22/2948744/yesupiran_engal_yesupiran.mp3

***

மற்றவை :

பெரியார் அவர் பெரியார்http://www.fileden.com/files/2010/8/22/2948744/perarivalar-avar-periyar.mp3

Narendra Chanchal – ‘Beshak mandir masjid todo’ (Bobby)  http://www.fileden.com/files/2010/8/22/2948744/beshakmmandirmasjid.mp3

வாஹித் – கப்பலுக்குப் போன கன்றாவி மச்சான் – http://www.fileden.com/files/2010/8/22/2948744/IslamTamil/arabikkadal-wahid.mp3

எலக்சன் குத்துப் பாட்டுhttp://www.fileden.com/files/2010/8/22/2948744/ye-pacharisi.mp3

குங்குமப்பொட்டு குலுங்குதடிhttp://www.fileden.com/files/2010/8/22/2948744/season-kunkumappottu-kulunguthadi.mp3

chitiyan chityian  – http://www.fileden.com/files/2010/8/22/2948744/Chithiyan_Chithiyan_%28Karunesh_Punjab%29.mp3

Rahat Fateh Ali Khan – Aas Paas Khuda  (Anjaana Anjaani)-  http://www.fileden.com/files/2010/8/22/2948744/aaspaaskhuda.mp3

வாணி ஜெயராம்  – கீதமின்றி சங்கீதமின்றி வாழ்வும் ஏது?- http://www.fileden.com/files/2010/8/22/2948744/vanijeyaram1.mp3

***

ஆனால்…  தயவு செய்து குரலெடுத்து பாடிவிடாதீர்கள். இசை அப்படியே வாழட்டும்! நன்றி. – ஆபிதீன்

4 பின்னூட்டங்கள்

 1. maleek said,

  28/08/2013 இல் 18:36

  குசும்புதீன்

 2. 28/08/2013 இல் 18:55

  அல்லாஹுத்தாஆலா உங்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸில் ஒரு அழகான மாளிகையை ஒதுக்கிட்டான்.

 3. Mohamed Ismail said,

  28/08/2013 இல் 19:12

  Thanks so much

 4. shafi said,

  29/08/2013 இல் 07:11

  குற்றால பேரருவி
  கொட்டியதோ?

  குளித்தாலும் போதவில்லை.

  மிக்க நன்றி சகோதரர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s