‘சிறுத்தைக்கும் பௌஷியாவுக்குமான வேறுபாடு சிலசமயம் எனக்குப் புரியாமல் போனதுண்டு. அவள் சிறுத்தையாக வந்து நிற்கும்போது நான் அவளை பௌஷியாவாகவும் அவள் பௌஷியாவாக வந்து நின்றபோது நான் அவளை சிறுத்தையாகவும் பார்த்து விடுகிறேன்…’ – நன்றி : இயக்குனர் தாமிரா , விகடன் (தீபாவளி மலர் 2012)
***
ஓவியம் : அனந்தபத்மநாபன்
***
தாமிராவின் சிறுகதையை வாசிக்க க்ளிக் செய்யுங்கள் :
இமேஜ் 1 , இமேஜ் 2 , இமேஜ் 3 , இமேஜ் 4 , இமேஜ் 5 , இமேஜ் 6
***
படிச்சாச்சா? விரைவில் தாமிராவின் ‘சுன்னத்துக் கல்யாணம்’ இங்கே நடக்கும்!
சென்ஷி said,
03/04/2013 இல் 16:02
மனசு சரியில்லாம இருந்தப்ப, கொஞ்சம் புத்துணர்வை அளித்த கதை… மிக்க நன்றி ஆபிதின் அண்ணே
ஆபிதீன் said,
03/04/2013 இல் 16:12
மலர் கொடுத்த மஜீதண்ணேக்கு நன்றி சொல்லுங்க சென்ஷி. மனசு சரியில்லையா? நாளைக்குத்தான் ‘ஜூம்ஆ ராத்’ ஆச்சே :))
சென்ஷி said,
03/04/2013 இல் 17:00
நன்றி மஜீத்பாய். ஜூம்ராத்-க்காச்சும் தரிசனம் கொடுத்திட்டுப் போங்க அண்ணனுங்களா!
மஜீத் said,
03/04/2013 இல் 19:25
மூலவரோட தரிசனம் உண்டும்…
தாமிரா அவர்களின் இந்தக்கதை நம்ம மனசை அதுகூடவே
இழுத்துக்கிட்டுப்போய், முடிவுல கழட்டிவுட்ரும்.
ஆனா மனசு தெம்பாத்தான் இருக்கும்.
அந்த ஒரு இது எனக்கும் ரொம்ப புடிச்சிருந்துச்சு சென்ஷி!
நன்றி நானா..
இப்படிக்கு,
முள்.
ஹமீது ஜாஃபர் said,
03/04/2013 இல் 21:01
நானும் சிறுது நேரம் பௌஷியாவாக மாறினபோதுதான் அந்த சுகத்தை, அந்த எல்லையற்ற தன்மையை, எதுவுமேயற்ற தன்னிலையை அனுபவிக்க முடிந்தது. வாழ்க மஜீது பாய்…! வாழ்க ஆபிதீன் பாய்…!
ரீன் said,
29/10/2017 இல் 21:09
குழந்தை பருவத்தில் இதுஒரு வசதி, ஒரு அறிவாளி அப்பன் இருந்தால் நல்லா ஏமாத்தலாம். என் முட்டாள் அம்மாவை ஏமாற்ற முடிந்ததில்லை.