ஏன் இப்படி சிரிக்கிறார்கள் இவர்கள்? அடுத்த இரண்டு மணி நேரத்தில் நடந்த அந்த சம்பவம் குறித்தா? எதுவோ, ’என்னட ஆபிமா சிரிப்புதான் அளகு’ என்றாள் அஸ்மா , முதன்முறையாக! Click here to enlarge the Photo.
நன்றி : அமீரகத் தமிழ் மன்றம், சிரிக்க வைத்த ஆசிப்மீரான், ’எல்லாத்துக்கும்’ காரணமான எங்கள் சென்ஷி, ஃபோட்டோ எடுத்த பொல்லா குசும்பன்
jafar sadiq said,
31/12/2012 இல் 10:54
aabideeh,, Innum mudi karuppaga ulladhu!!!
abedheen said,
31/12/2012 இல் 11:01
அது ஒண்ணுமில்லே தம்பி, வழக்கமா மூஞ்சிக்குதான் ‘டை’ போடுவேன். அன்னக்கி மறந்துபோய் முடியிலே தேச்சிக்கிட்டேன்.
மஜீத் said,
31/12/2012 இல் 14:08
சிரிப்புங்கிறது ரொம்ப முக்கியம் – வரலாறு மாதிரி!
அடிக்கடி வர்ற சங்கதி இல்லைல்ல? 🙂
abedheen said,
31/12/2012 இல் 15:23
கரெக்டு. இன்னக்கி ராத்திரி எனக்கு கண்டிப்பா வரும் -’ஜின்’னோடு!
தாஜ் said,
31/12/2012 இல் 20:21
வாழ்வின் பிடிமானமே சிரிப்புதான்!
என்றைக்கும் சிரிபுடன்
நீங்கள் என்றென்றும் சிறக்க
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-தாஜ்
abedheen said,
01/01/2013 இல் 08:57
நன்றி தாஜ். நேற்று சாதிக் கொண்டுவந்த ‘ஜின்’னும் சத்யன் வழங்கிய ‘ஹமூர்’ பொரியலும் சூப்பர்! இப்போது ‘Shine bright like a diamond’ கேட்டுக்கொண்டிருக்கிறேன்…