பரவசம் : பண்டிட் ரவிஷங்கர்

இளையராஜாவின் இசையில், ’கோயில் புறா’ படத்தில் வரும் ’அமுதே தமிழே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் (தெளிவான வீடியோ கிடைத்தால் பின்னர் இங்கே பதிவிடவேண்டும்). அதில், ’பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள், கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும் , என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது’ என்ற வரிகளை புலமைப்பித்தன் எழுதியிருப்பார். பண்டிட் ரவிஷங்கர்ஜீ தன் மகளார் அனுஷ்காவோடு சேர்ந்து படைக்கும் இந்த இசை அப்படி ஒரு வாழ்வைக் கொடுக்க வல்லது. கேளுங்கள். நன்றி – ஆபிதீன்

As part of India & Pakistan’s Golden Jubilee celebrations, Pandit Ravi Shankar, accompanied by his daughter Anoushka Shankar, perform live for the BBC at The Symphony Hall, Birmingham.


***

Thanks  : Rubem Ayang Oliveira

*

updated on 04.08.2019

3 பின்னூட்டங்கள்

 1. 21/10/2012 இல் 19:09

  ஆபிதீன் full concert எங்காவது கிடைத்தால் எடுங்கள். அதுவும் அல்லா ரக்கா தப்லா இருந்தால் வெகு ஜோராக இருக்கும். தேடிப்பாருங்கள். தேடுங்கள் கிடைக்கும்.

  • abedheen said,

   22/10/2012 இல் 10:00

   ஹைர். நீங்களாச்சும் வந்தீங்களே நானா. நம்மஹளுக்கு நாஹூர்ஹனிபா பாடுனாதான் ’மீசிக்கு’ போல என்று நினைத்துக்கொண்டிருந்தேன். போகட்டும், நீங்கள் கேட்ட கச்சேரி இரண்டு ஆடியோ கேஸ்ஸட்களாக என்னிடம் இருக்கிறது (சிங்கப்பூர் மஜீத்பிரதர்ஸ்-லிருந்து மாமா வாங்கி வந்திருந்தார்கள் அப்போது). MP3யாக்கி பிறகு தருகிறேன். வீடியோதான் வேணுமென்றால் கண்டிப்பாக கிடைக்கும். என்ன, காசு கொடுத்து வாங்க வேண்டும். நமக்கு ஒத்துவருமா?

 2. Shafi said,

  15/12/2012 இல் 12:41

  அப்பாவும் மகளும் நன்றாக கொஞ்சுகிறார்கள்.
  இசை ஏற்கும் காதுகளெல்லாம் உன் குழந்தைகளே.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s