முல்லைப் பெரியாறு Scene

பெரிய காமெடிப் பட்டாளம் நடித்த , சத்யன் அந்திகாட் இயக்கிய ’நரேந்ரன் மகன் ஜெயகாந்தன் வகா’ சினிமாவிலிருந்து ஒரு சீன். முழுப்படமே இணையத்தில் பார்க்கக் கிடைத்தாலும் இந்தப்  பகுதி மட்டும் முழுமையாக , தனியாக இல்லை.   மகா கேவலமாக இப்படி யு-ட்யூபில் கிண்டலடித்திருப்பது இருக்கிறது.  அதையொட்டி குடுமிப்பிடி சண்டை வேறு. கீழே இணைத்திருக்கும் பகுதியிலும் ’ஒற்றுமை’ முழுதாக நிலைநாட்டப்படவில்லையாதலால்,  சில வருடங்களுக்கு முன்பு ’ஆசியாநெட்’-ல் ரிகார்ட் செய்ததை (சம்யுக்தா வர்மாவின் சினிமா என்றால் ’லாஜிம்’ ரிகார்ட் செய்துவிடுவேன்)  3gp கோப்பாக மாற்றி இங்கே இணைக்கிறேன். வீடியோ தரம் சுமார்தான் – என்னைப்போலவே. மன்னிக்கவும்.

Download File (3gp)

***

 

Thanks to  ranjikwt

***

சீரியஸாக ஒரு சுட்டி மட்டும் :

முல்லைப் பெரியாறு அணை: கேரள தமிழக உணர்ச்சி அரசியல் – அ.மார்க்ஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s