தினமலரில் சித்தி ஜுனைதா பேகம்

எல்லாம் இந்தப் பக்கங்களிலுள்ள பழைய செய்திகள்தான். சுட்டி அனுப்பிய தம்பி தீனின் வரிகள்தான் புதுசு. ’தாய்மைக்கும் தூய்மைக்கும்  பெயர் பெற்றவள்! , வாய்மைக்கும் இவள்தானே  பெயர் இட்டவள்! , ஒரு ’மகிழம்பூ’  தினமலரில்  மீண்டும் மலர்ந்திருக்கிறது… ,  கத்திப் பேசாமல் – மௌனமாய்  சித்தி பேசுகிறாள்! , இதோ கேளுங்கள்..’ என்கிறார்.  புதுக்கவிதை என்று நினைக்கிறேன். ‘ I think Aachima is the only writer who gave two titles for almost every one of her writings . Haleema or Karpin Maanbu /  Vanaja or Kanavanin Kodumai / Pen Ullam or Suthanthira Udhayam… – so the readers can choose what they wish!   May be Rafee Nana can clarify this..!’ என்கிறார் இன்னொரு தம்பி நிஜாம்.  நல்லது, ஆச்சிமாவுக்காக என் அஸ்மாவை ’செத்தநேரம்’ சும்மா விடுகிறேன்!

ஜனாப். ஜே.எம்.சாலி தொகுத்த கட்டுரைக்கான சுட்டி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7854&ncat=2

***

நன்றி : தீன் , தினமலர்

***

தொடர்புடைய பதிவு :  சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும்

2 பின்னூட்டங்கள்

  1. 16/11/2011 இல் 23:14

    இரண்டு தலைப்புகள் கொடுக்கும் பழக்கம் பாரம்பரியமானதுதான். ஷேக்ஸ்பியர் கொடுத்திருக்கிறார். Twelfth Night or What You Will என்று ஒரு நாடகத்துக்கு.

  2. 17/11/2011 இல் 10:15

    எழுதுகின்ற பெண் என்றாலே ஒரு மாதிரியாக பார்க்கும் பார்வை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

    அந்த காலத்தில் அதுவும் ஒரு முஸ்லிம் பெண்மணி எழுதினார் என்பதே நம்பமுடியாத உலக அதிசயங்களின் ஒன்று.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s