சட்டமும் தர்மமும்… – இஜட். ஜபருல்லா
சட்டம் –
நிஜத்தை நிரூபிக்கக்கூட
பொய்யை
சாட்சிக்கு அழைக்கும்..!
தர்மம் –
நிஜத்தையே
சோதனைக்கு
உள்ளாக்கும்..
முன்னது –
சட்டத்தின் தர்மம்.
பின்னது –
தர்மத்தின் சட்டம்…!
**
நன்றி : நானா | 0091 9842394119
11/09/2011 இல் 15:30 (இஜட். ஜபருல்லா)
சட்டமும் தர்மமும்… – இஜட். ஜபருல்லா
சட்டம் –
நிஜத்தை நிரூபிக்கக்கூட
பொய்யை
சாட்சிக்கு அழைக்கும்..!
தர்மம் –
நிஜத்தையே
சோதனைக்கு
உள்ளாக்கும்..
முன்னது –
சட்டத்தின் தர்மம்.
பின்னது –
தர்மத்தின் சட்டம்…!
**
நன்றி : நானா | 0091 9842394119
ஆபிதீன் பக்கங்கள் ii :
ஆபிதீன் Facebook :
https://www.facebook.com/abedheen
தொடர்புக்கு : abedheen@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்