புது எழுத்து – இதழ் எண் : 19

சும்மா என்னைப்போல ஓசியில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் சந்தா செலுத்தி உதவுங்கள். தரமான சிறு பத்திரிக்கை – ஆபிதீன் கதைகள் முன்பு வந்திருந்தாலும் 😉 .  இந்த pdfல் , ஓரிரு பக்கங்களின் எழுத்துரு நம்ம தாஜ் எழுதும் கவிதை மாதிரி இருக்கிறது.  மற்ற எல்லா பக்கங்களும் பொக்கிஷம். அனுப்பிவைத்த நண்பர் மனோன்மணிக்கு (E-Mail:  pudhuezuthu@gmail.com ) நன்றி.

 

View this document on Scribd

***

பார்க்க:

கீற்று இணையதளத்தில் (முந்தைய) புது எழுத்து : http://www.keetru.com/puthuezhuthu/index.php

5 பின்னூட்டங்கள்

 1. 03/09/2011 இல் 20:59

  அறிவிப்பு
  தவிர்க்க முடியாத காரணங்களால் ‘புது எழுத்து’ இதழ் அச்சில் வெளிவருவது நின்று போயுள்ளது. அதனால் இணையத்திலும் கொண்டு வர இயலாத நிலையில் உள்ளோம். இதழ் மீண்டும் அச்சில் வெளிவரும்போது இணையத்திலும் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
  -கீற்றிலிருந்து இந்த அறிவிப்பை நீக்கும்படிஆறுவருடங்களாகப் பலமுறை ரமேஷிடம் சொல்லியாயிறு.பதிலேயில்லை.பாவம் கீற்று!
  மனோன்மணி,புதுஎழுத்து

 2. 04/09/2011 இல் 09:53

  நண்பர்களுக்கு :
  ‘Scribd’ன் ‘View in fullscreen’ பட்டனை அழுத்துவதன் மூலம் புது எழுத்து இதழை தெளிவாகப் பார்க்கலாம். அதுவும் சிரமமாக இருக்கிறது ; டவுன்லோட் செய்ய வசதியாக pdf வேண்டும் என்பவர்களுக்கு சுட்டி :

  Click to access pudhuezuthu19.pdf

 3. 04/09/2011 இல் 10:12

  நன்றிகள்! ஆப்தீன் அவர்களே!

  • abedheen said,

   05/09/2011 இல் 10:16

   அதெல்லாம் இருக்கட்டும், திக்குவல்லை கமால் கதையை அனுப்பியதைப் போல மற்ற படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள் மேமன்கவி அவர்களே!.

 4. 05/09/2011 இல் 13:34

  தமிழ் படைபுலகில் இது மிக மிக புது முயற்சி.
  சிறு பத்திரிகை சரித்திரத்தில் ஒருவித்தியாசமான அனுகல்
  மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தரபட்டுள்ள மாதிரியான தோற்றம்
  உள்ளது


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s