(சிலுவை பற்றிய) புரிதல் – Z. ஜபருல்லா

‘நல்லதுக்கு நல்லதும்
கெட்டதுக்கு கெட்டதும்தான்
நடக்குமாம்…!
அப்படியெனில்…
ஏசுவுக்கு சிலுவையும்
முஹம்மதுக்கு கல்லடியும்
ஏன்….?’

என்று ‘ஏன்?’ கவிதையில்  கேட்ட  ’இஜட்’டின் இன்னொரு கவிதையை பதிவிடுகிறான் ‘ஆலிம்ஷோ’ ஆபிதீன்…

***

புரிதல்…

– ரத்தம்
வழிய வழிய
ஏசுவை
மரணிக்கச் செய்தது
சிலுவை –
என்றான் ஒருவன்…!

– இல்லை
ஏசுதான்
சிலுவைக்கு
தன் ரத்தத்தால்
ஞானஸ்னானம் செய்தார் –
என்றான் மற்றொருவன்…!

***

நன்றி : இஜட். ஜபருல்லா

***

Download : ஏசுபிரான் எங்கள் ஏசுபிரான் (mp3)

கேட்போம் :

 

***

Image Courtesy : beulahbaptist

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s