பாவாடை அவதாரம் – ராஜ் கௌதமன்

தலித் இலக்கிய சிறப்பிதழாக வெளியான தினமணி சுடரிலிருந்து (டிசம்பர் 31, 1994) இந்த ‘பாவாடை அவதாரம்’ பிறக்கிறது. திரு அவதாரப்படலம், பாலகப்படலம், வித்தைப்படலம், சாபம் தீர்த்த படலம், யுத்தப்படலம் என்ற பல படலங்கள் இதில். யுத்தப்படலத்தில் ஒருநாள் பாவாடை பாட்டிலும் கையுமாகப் பிடிபடுகிறான். நீதிமன்றத்தில் ‘பாவாடை! பாவாடை! பாவாடை!’ என்று மும்முறை அழைப்பட்டதற்கு பாவாடை அசைந்து கொடுக்கனுமே! மீண்டும் மும்முறை அழைப்பு. யோகத்திலிருந்து கண் முழித்த பாவடை திருவாய் மலர்ந்தருளியது : “உள்பாவாடையா? வெளிப்பாவாடையா? இன்னார் மகன்னு கூப்டு!’. பயங்கர கிண்டல் பேர்வழியான அண்ணன் ராஜ்கௌதமனின் முழுப்பாவாடையையும் உங்களுக்காக இப்போது தூக்குகிறேன், சாரி, தருகிறேன் !. தட்டச்சு செய்து அனுப்பினால் இன்னொரு பாவாடையும் தருவேன்!

***

***

நன்றி : ராஜ் கௌதமன், தினமணிசுடர்

Advertisements

2 பின்னூட்டங்கள்

  1. 21/05/2011 இல் 17:07

    சூப்பர்!
    என்னா ஒரு எகத்தாளம்!?
    சும்மா “பூந்து விளாடுறார்”

    இந்த நையாண்டியை ‘சுடர்’ வெளியிட்டதும் பாராட்டத் தகுந்தது.
    (ஐராவதம் மகாதேவன்?)

    ராஜ் கௌதமனின் மற்ற படைப்புகளையும்
    படிக்க வேண்டுமே இனி? (கவலைதான்!!)

    இதைப்பதிந்ததற்கு, நானும் போட்டுத் தூக்குகிறேன்,
    ச்சே, தாக்குகிறேன்! ஒரு நன்றியை!

  2. 22/05/2011 இல் 16:04

    //(ஐராவதம் மகாதேவன்?) // நண்பர் மாலன்தான் அப்போதைய ஆசிரியர் மஜீத். அதே இதழில் வெளியான விழி.பா.இதயவேந்தன் சிறுகதையையும், சித்தலிங்கய்யா கவிதையையும் பிறகு பதிவிடுகிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s