ஜெக்கம்மா டி.வியில் நாகூர் ரூமி!

நாகூர் கொத்துப் புரோட்டாவைத்தான் (கந்தூரி 2011 ஸ்பெஷல்) போடச் சொன்னார் நண்பர் முதலில். போட்டுப் பார்த்தேன். பிரமாதமாக வந்தது. குடும்பத் தொழில் போலும் 😉 . இப்போது அது தேவையில்லை என்று நினைத்தும் , காலத்தின் அவசியம் கருதியும் (பின்னே ‘Son’ டிவி பேட்டியையா போட முடியும் இப்போ?!) , நண்பரின் பழைய நேர்காணலைப் பதிவிடுகிறேன்.  ’வெளிநாட்டுக்குப் போக கஷ்டப்படுகிறவர்களுக்கும் வெளிநாட்டுக்குப் போய் கஷ்டப்படுகிறவர்களுக்கும்’ ( இவர் பேட்டியைப் பார்ப்பதும் ஒருவகை கஷ்டம்தானே! ) இந்தப் பதிவு. வாழ்க இலக்கியம்!

***

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s