மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு

மறந்த நினைப்பு – இஜட். ஜபருல்லா

இறைவா…!
உன்னை –
மறக்க நினைக்கிறேன்.
மறுபடி…மறுபடி
நினைப்பதற்காக.

உன்னை –
நினைப்பதோ
என்னை –
மறப்பதற்காக…!

***

தொடர்புடைய கவிதை :  நினைந்து நினைந்து நெஞ்சம்…

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ் ( Cell : 0091 9842394119 ) & ஷாஹா மாலிம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s