சிந்தனைக்கு : இஸ்லாமிய ஓட்டு வங்கி – ஆர்னிகா நாசர்

காதுகளைப் பொத்திக்கொண்டு ஒரு காதுபாத்திரம், மன்னிக்கவும் , கதாபாத்திரம் சரியாகவே சொல்கிறது இந்தப் பழைய கதையில் : ‘எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு வீட்டுக்குள் முப்பது முஸ்லிம்களை பூட்டிவச்சு 31-வது நாள் திறந்து பாத்தா முப்பது முஸ்லிம்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டு செத்து போய் கிடப்பாங்க!’

’சீமான்’ 13-ம்ஆண்டுவிழா மலரில் வெளியான ஆர்னிகா நாசரின் சிறுகதையை கோமான்களுக்காக பதிவிடுகிறேன். ’இதுதான் அல்லாட வேலைங்குறது. அந்த புக் ரெண்டுவாரமா என் ரூமுலெதான் கெடந்திச்சி. திரும்பியே பாக்கலே. உங்கட கண்ணுக்கு கரெக்டா இந்த கதை இந்த டயத்துலெ கிடைக்கிது பாருங்க!’ என்று வியந்தார் ஜாஃபர்நானா. அனைவருக்கும் அல்லாஹ் உதவுவானாக, ஆமீன்!

’அல்லாவ விடுங்க, கதை எப்படி நானா?’

’நல்லாவே குத்துறாரு நாசரு!’

***

நன்றி : ஆர்னிகா நாசர்,  ‘சீமான்’ 

நன்றி :  ஜாஃபர்நானா (படுக்கவைத்து ’ஸ்கேன்’ செய்ததற்காக!)

7 பின்னூட்டங்கள்

 1. Jeyakumar said,

  10/04/2011 இல் 12:23

  //நன்றி : ஜாஃபர்நானா (படுக்கவைத்து ’ஸ்கேன்’ செய்ததற்காக!)//

  அப்ப உங்க ஜாஃபர் நானா ஒரு டாக்டர்னு சொல்லுங்க!!

 2. 10/04/2011 இல் 14:04

  நீங்க ஒண்ணு ஜெயக்குமார். அவர் டாக்டரையே (குப்புறப்) படுக்க வைத்துவிடுவார்!

 3. 10/04/2011 இல் 14:09

  ஆமா, ‘ஸ்கேன்’னா என்ன?

 4. 10/04/2011 இல் 15:29

  ஆச்சி வந்தபொறவு அப்பாவித்தனம் ஜாஸ்தியாப் போச்சு!

 5. maleek said,

  10/04/2011 இல் 21:08

  “இக்ரா”வை மறந்ததால் வந்த இழிவு இது .கல்வியறிவு
  அறியாமை இருள் கொளுத்தும்.கடந்த காலங்ககளில்
  மீலாது விழாக்களில் வீரம் பேசியவர்கள் சூட்கேஸ்களில்
  அடங்கிப்போனதை யாரும் மறக்க மாட்டோம்.தியாகமும்,
  நேர்மைத்திறனும் கொண்ட இளைஞர்கள் எழுந்து வரும்
  நாளில், நமக்கான அரசியல் மாற்றங்கள் சாத்தியமாகலாம்
  அதுவரையில் கதைகளில் ,கற்பனைகளில் சஞ்சரிப்போம் !.

 6. kulachal yoosuf said,

  14/07/2013 இல் 10:20

  (ஆச்சி வந்தபொறவு அப்பாவித்தனம் ஜாஸ்தியாப் போச்சு) அப்பாவி மஜீதும் உங்கூர் பக்கமா? அ(ட)ப்பாவிங்களா? தினுசு தினுசா வச்சிருப்பாய்ங்கபோலிருக்கு. ஒண்ணைக் கட்டிக்கிட்டு 27 வருஷமா அல்லாடிட்டிருக்கேனே?

  • 14/07/2013 இல் 13:21

   சே, காரைக்குடி மஜீதின் மனைவியை ‘ஆச்சி’யென்று நாங்கள் இங்கே அழைப்போம்ங்க. //ஒண்ணைக் கட்டிக்கிட்டு 27 வருஷமா அல்லாடிட்டிருக்கேனே?// நீங்க மட்டுமா?!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s