நண்பர் அனாதை ஆனந்தன் பதிவில் முன்பு பார்த்து பதைபதைத்த பழைய வீடியோ…
20/03/2011 இல் 12:00 (ஒற்றுமை, குறும்படம்)
நண்பர் அனாதை ஆனந்தன் பதிவில் முன்பு பார்த்து பதைபதைத்த பழைய வீடியோ…
ஆபிதீன் பக்கங்கள் ii :
ஆபிதீன் Facebook :
https://www.facebook.com/abedheen
தொடர்புக்கு : abedheen@gmail.com
ஒ.நூருல் அமீன் said,
21/03/2011 இல் 09:54
எருமைகளின் ஒற்றுமை இஸ்லாமிய உலகின் இன்றைய உடனடி தேவை. நன்றி ஆபிதீன் நானா!
Jeyakumar said,
21/03/2011 இல் 20:03
சின்னப்புள்லையில படிச்சது.. இனிக்கு நேர்ல பாக்குறோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. அருமையான வீடியோ. சாதாரன வீட்யோ கேமெராவ வச்சே சிறப்பாக எடுத்திருக்கிறார்
மஜீத் said,
22/03/2011 இல் 10:30
சின்னப்புள்ளைல படிச்சது வேறல்ல ஜெயக்குமார்? சிங்கம், நரி மூலம் ஒண்ணாயிருந்த 4 மாடுகளைப் பிரிச்சு, அப்புறம் ஒண்ணொன்னா ‘அடிச்சு சாப்ட்டதை’த்தானே படிச்சோம்?
இந்த வீடியோவை ஒன்னாங்கிலாஸ் பாடமாக்கணும்!
ஆபிதீன் said,
22/03/2011 இல் 09:31
வருகைக்கு நன்றி அமீன்பாய், நன்றி ஜெயக்குமார்.
Copyright உள்ள வீடியோவாம். அதனால் நன்றி+ : http://www.negativespace.com
Jeyakumar said,
26/03/2011 இல் 19:09
மஜீத் நான் தான் சரியாப்படிக்கலைபோல.. அதுக்குத்தான் கூடிவாழ்ந்தால் கோடி நண்மை என்ற பழமொழியும் சேத்திருக்கேன். எங்கையாச்சும் சறுக்குனா முட்டுக்குடுக்கலாம் பாருங்க..
🙂
Jeyakumar said,
29/03/2011 இல் 17:56
பத்து நாளா ஆளையே காணோம்.. உடம்பெல்லாம் சௌக்கியம் ஒன்னும் குறைவில்லையே?
மஜீத் said,
30/03/2011 இல் 12:50
எருமைகளா இருப்போம்னூட்டார்!
இன்னும் கொஞ்சம் பொறு(எரு)மையாவே இருப்போமே!!
maleek said,
30/03/2011 இல் 19:40
எருமையாக இருப்போம் -அதுக்காக அடுத்த பதிவும் எருமை ஸ்பீட்ல தான்
வரனுமா?
J. Daniel said,
06/04/2011 இல் 19:38
அற்புதமான பாடம் சார். ஆறறிவு கொண்ட மனிதனிடம் அழிந்துவருகிற ஒன்று ஐந்தறிவு கொண்டவற்றிற்கு பிறப்பெடுத்திருக்கிறது. இப்படத்தை முதலில் அரசியல் வாதிகளுக்கு போட்டு காட்டவேண்டும். நூறு கோடி கொட்டி எடுக்கின்ற தமிழ் படம் தறாத மகிழ்ச்சியை, இந்த நிஜமான காட்டு மாடுகள் ஏற்படுத்தியுள்ளது. மிக்க நன்றி சார்.
nampuzhuthi.blogspot.com