தங்கக்குரலோன் கிஷோர் குமார்

’மன்ஜில்’ படத்திலிருந்து எனக்குப் பிடித்த கிஷோரின் பாடல் – நண்பர்களுக்காக. பாடலை விட  – மௌஷ்மியுடன் பேசிச் சிரிக்கும் – அந்த சிவப்புப் புடவைக்காரி. .. ஆஹா! (யார்ப்பா அஸ்மாட்ட சொல்ல ஓடுறது? ஓடுறது சரி,  அவ பேரை சொல்லிட்டு ஓடுங்கப்பா!)

3 பின்னூட்டங்கள்

 1. Raj Chandra said,

  11/03/2011 இல் 06:07

  நான் மௌஷ்மி சாட்டர்ஜியைப் பார்த்ததிலேயே க்ளீன் போல்ட். மத்தவங்க எல்லாம் கண்ணுக்குத் தெரியலை.

  Beautiful Song. Thanks.

 2. 13/03/2011 இல் 02:47

  அஹ பேரும் அஸ்மா தானாம்…

 3. 13/03/2011 இல் 09:46

  ராஜ், லட்டு இருந்தா பூந்தியை தொடவே மாட்டீங்களோ?
  //அஹ பேரும் அஸ்மாதானாம் // இஸ்மாயில், என்ன பொருத்தம் இந்த பொருத்தம்! எப்படிங்க புடிச்சிங்க இந்த வெவரத்த?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s