எழும் துயர் போக்கும் எங்கள் S.M.A. காதர்

உஸ்தாத் தாவுத்மியானின் முக்கியமான சீடரான , என் மதிப்பிற்குரிய நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் S.M.A. காதர் மாமாவின் பாடலைப் பதிவிடுகிறேன் – கத்திக் காதறுக்கும் பல தமிழ் இஸ்லாமியப் பாடகர்கள் திருந்துவதற்காக..!.

11 பின்னூட்டங்கள்

 1. 18/02/2011 இல் 21:06

  அருமை நானா!

 2. JAFAR SADIQ said,

  19/02/2011 இல் 12:07

  ABIDEEN NANA,

  SMA KADER MAMA AVARGALIN PADAL EDHU KIDAITHALUM ADIKKADI PADHIVU SEYYUNGAL.

  ANBUDAN,
  THAMBI

 3. Anbu Sakotharan said,

  19/02/2011 இல் 17:53

  Dargha enpatha Shirk, ithel Padalkal veru…

  Anbu Sokothara thankgal veru Nalla Vesayankalil Kavanam Seluthenal intha ulagam mattrum Marumai Vetri kittum- Ameen.

 4. 19/02/2011 இல் 17:57

  மிகவும் அருமையாகவே உள்ளது…. வாழ்த்துகள்….

  நீங்கள் எழுதியிருக்கும் முன்னுரையில்,
  //உஸ்தாத் தாவுத்மியானின் முக்கியமான சீடரான , என் மதிப்பிற்குரிய நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் S.M.A. காதர் மாமாவின் பாடலைப் பதிவிடுகிறேன் –// இதுவரை மட்டும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்…

  ஒருவருடைய திறமையை வெளிக்காட்ட பிறரைப் புண்படுத்த வேண்டியதில்லை

 5. Raju V P said,

  19/02/2011 இல் 22:33

  Enjoyed the song thoroughly. Makes me feel proud to say that I was in Nagore for three years and Shri SMA Kader was / is one of our accountholders.

 6. 20/02/2011 இல் 09:38

  அன்பின் அமீன், நன்றி. ’இசை இன்பமாகுமே எழும் துயர் போகுமே’ என்ற இன்னொரு பிரபலமான பாடலிலிருந்து (SMA காதர் மாமாவுடன் சேத்தநானா பாடியது) தலைப்பை எடுத்துக்கொண்டேன். விரைவில் அதைப் பதிவிடுவேன், இன்ஷா அல்லாஹ்.
  தம்பி சாதிக், SEYKIREN. நேரமும் பொறுமையும்தான் இல்லை.
  இளங்குமரன், தவறுதான். மன்னியுங்கள். எரிச்சல் தாங்காமல் எழுதிவிட்டேன்.
  ராஜூ பாய், Thanks!

 7. V.முஹம்மது இல்யாஸ் said,

  06/03/2011 இல் 01:48

  மாஷால்லாஹ்,மிகவும் அருமையாக உள்ளது.

 8. 24/12/2011 இல் 19:09

  Assalamu Alaikum.”

 9. jafar sadiq said,

  07/04/2012 இல் 18:00

  Thanks Super Bhai


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s