நமக்கு மட்டுமல்ல…

எத்தனையோ எழுத்தாள நண்பர்கள் இருக்க இந்தக் ‘கொம்பனுக்கு’ ஏன் இப்படியொரு எஸ்.எம்.எஸ் கவிதையை அனுப்பினார் நானா என்று புரியவில்லை!

**

புது வருடம்

ஒரு வயதை அதிகமாக்கி
போனது வருடம்
வந்த வருடமும்
அதையேதான் செய்யும்
நமக்கு மட்டுமல்ல…
மாடுகளுக்கும்!

***

நன்றி : இஜட். ஜபருல்லா / 01.01.2011

Cell : 0091 9842394119 | 0091 9442092346 | 0091 9443986192

5 பின்னூட்டங்கள்

 1. malik said,

  27/01/2011 இல் 12:40

  simple and good.

 2. 27/01/2011 இல் 14:03

  ஸூஊஊஊஊஊஊப்பர்.
  “எனக்கும்” கூட ஒருவருசம் கூடிருச்சு.

 3. 28/01/2011 இல் 00:32

  அடடா..! கவிதையும் சூப்பர்… கொம்பனும் சூப்பர்…

 4. Maharajapuram Balakrishnan said,

  30/01/2011 இல் 07:20

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!

  • abedheen said,

   30/01/2011 இல் 11:52

   இத அடுத்த பதிவுல உபயோகிச்சுக்குறேன். நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s